________________
கஙச பதிற்றுப்பத்து. மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற் கடவு ளயிரையி னிலைஇக் கேடில வாக பெருமநின் புகழே. பிரிக் துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (க௬) நிறம்படு குருதி. 6 த நின்வயின் நல்லிசையெனக்கூட்டுக. பிரிதல் - தன்னைவிட்டுத் திக்குவிதிக்குக்களிலே போதல். (ச) இசை (ரு) அறியாவெனமுற்றாக அறுத்துரைக்க. நின்னொடுவாரார் தந்நிலத்து ஒழிந்தென்றது நின்னைவழிபட்டு நின்னொடு ஒழுகா திருத்தலேயன்றித் தந்நிலத்திலே வேறுபட்டுநின்றென்ற வாறு. (க) யானையெருத்தம்புல்லென (கக) வில்குலையறுத்துக் கோலின் வாரா (கஉ) வேந்தரென்றது முன்பு நின்வழி ஒழுகாது ஒழிந்திருந் தவழிப் பின்பு தாம் களத்து நின்போர்வலிகண்டு இனி நின்வழி ஒழிகுதுமெனச் சொல்லித் தாம் ஏறிய யானையெருத்தம்புல்லென வில்லின் நாணியையறுத்து நின்செங்கோல்வழியொழுகாத வேந்தரெ ரன் றவாறு. கங. அழைத்தல் - வருத்தத்தாற் கதறுதல். (கரு) தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து (கசு) நிறம்படு குருதியென்றது - வீரருடைய தும்பைசூடிய தற்கே ற்பநின்று பொருதலாற் றலையுடைய உடலானது அசையும்படிவந்த ஓய்வினையுடைய நிறங்களைத் திற ந்துவிட்ட குருதியென்றவாறு. அல்லாத இடங்களிற் குருதிகொள்ளாமையின், நிறங்களைத் திறக்க ஆண்டு உண்டானகுருதியென்பதாயிற்று. இச்சிறப்பானே, இதற்கு 'நிறம்படுகுருதி' என்று பெயராயிற்று. (கங) கோடறுத்து இயற்றிய (கச) கட்டின்மேலிருந்து (கசு) நிறம் படுகுருதி புறம்படினல்லது (கஎ) மடைஎதிர்கொள்ளாக் (கஅ) கடவுளென க்கூட்டி, அவ்வாறுசெய்ததொருகட்டில் கொடுவந்திட்டதன்மேலிருந்து அவ்வாறு கொடுப்பதொரு பலியுண்டாயினல்லது பலிகொள்ளக்கடவு ளெனவுரைக்க. (கச) கட்டின் மேலிருந்தல்லது (கசு) குருதிபு றம்படினல்லதென அல்லதென்பதனை இரண்டிடத்தும் கூட்டிக்கொள்க. கஅ. கடவுளென்றது அவனால் இவ்வாறு வழிபடும் கோற்றவையை அயிரை - அக்கொற்றவைஉறைவதொருமலை,