________________
கருஉ பதிற்றுப் பத்து. பழனுங் கிழங்கு மிசையற வறியாது ரு பல்லா னன்னிரை புல்லருந் துகளப் பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற் பெரும்பல் யாணர்க் கூலங் கெழும நன்பல் லூழி நடுவுநின் றொழுகப் பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையி க0 னாளி னாளி னாடுதொழு தேத்த வுயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ வரசியல் பிழையாது செருமேந் தோன்றி நோயிலை யாகியர் நீயே நின்மாட் டடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது கரு கனவினும் பிரியா வுறையுளொடு தண்ணெனத் தகர நீவிய துவராக் கூந்தல் வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நா எறியும் வயங்குசுடர் நோக்கத்து மீனொடு புரையுங் கற்பின் 20 வாணுத லரிவையொடு காண்வரப் பொலிந்தே. F. அ. கஉ. ககூ. துறை - காவன்முல்லை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (கசு) துவராக்கூந்தல். மிசை அறவு அறியாமலெனத் திரிக்க. நடுவென் றது, மடுவுநிலைமையை. பிழையாமலெனத் திரிக்க. துவராக்கூந்தலென்றது எப்பொழுதும் தகரமுதலியன நீவு கையால் ஈரம் புலராத கூந்தலென்றவாறு. இச்சிறப்பானே, இதற்கு, 'துவாரக்கூந்தல்' என்று பெயராயிற்று. (கரு) உறையுளொடு (கச) நெஞ்சம் புகர்படுபு அறியாதெனமாறிக் கூட்டி அறியாதென்பதனை அறியாமலெனத்திரித்து அதனைப் (கக) புரையு மென்றதெனொடு முடிக்க. உறையுளொடு மீனொடுவென நின்ற ஒடுக்கள் வேறுவினையொடு. (ச) பல்வேலிரும்பொறை, நின்கோல் செம்மையாலே, (க) வானம் சுரப்பக் கானம் (உ) ஏறு புணர்ந்து இயலச்(௩) சிலையிற் புள்ளும் மிஞிறும் ஆர்ப்ப (ச) பழனும் கிழங்கும் மிசையறவறியாதொழிய (௫) ஆனிரை புல்