________________
ஒன்பதாம் பத்து. கருஙு லருந்துகளக் (எ) கூலம் கெழும (அ) ஊழி நடுவுநின்று ஒழுக (கர) நாடு தொழுதேத்த (கக) உயர்நிலையுலகத்து உயர்ந்தோர் பரவ (கஉ) அரசியல் பிழையாதொழியச் செருவில் மேம்பட்டுத் தோன்றி (க௩) நீ (உ0) நின் அரிவையொடுபொலிந்து (க௩) நோயிலையாகியரெனக்கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற் சொல்லியது, அவன் நாடுகாவற்சிறப்புக்கூறி வாழ்த்திய வாறாயிற்று. அவ்வாறு நாடுகாவல் கூறினமையால், துறை காவன்முல்லையாயிற்று. (பி - ம்) - க. இரும்பொறைகோஒல். கஅ. வாழுநாள். (கூ) (கூ0.) - மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப வச்சற் றேம மாகி யிருடீர்ந் தின்பம் பெருகத் தோன்றித் தந்துணைத் துறையி னெஞ்சாமை நிறையக் கற்றுக் ரு கழிந்தோ ருடற்றுங் கடுந்தூ வஞ்சா வொளிறுவாள் வயவேந்தர் களிறொடு கலந்தந்து தொன்றுமொழிந்து தொழில்கேட்ப வகல்வையத்துப் பகலாற்றி க0 மாயாப் பல்புகழ் வியல்விசும் பூர்தா வாள்வலி யுறுத்துச் செம்மை பூஉண் டறன் வாழ்த்த நற்காண்ட விறன்மாந்தரன் விறன்மருக வீர முடைமையி னீரோ ரனையை கரு யளப்பரு மையி னிருவிசும் பனையை கொளக்குறை படாமையின் முந்நீ ரனையை பன்மீ னாப்பட் டிங்கள் போலப் பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை யுருகெழு மரபினயிரை பாவியுங் 20 கடலிகுப்ப வேலிட்டு முடலுநர் மிடல்சாய்த்து மலையவு நிலத்தவு மருப்பம் வௌவிப் 20