________________
அ பதிற்றுப் பத்து. புலத்து மாரிசிற்ப நோயொடு பசியிகந்தொருவப் பூத்ததெனக் கூட்டி வினை முடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்பும் தன் நாடுகாத்தற் சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று. (க) 'தொறுத்து' என்றும் (உ) 'ஏறுபொருத' என்றும் (எ) 'ஒலி தெங்கின்' என்றும் (அ) 'புனல்வாயில்' என்றுமிருந்த நான்கடியும் வஞ்சியடி யான் வந்தமையான், வஞ்சித்தூக்குமாயிற்று. (பி-ம்.) க. தொறுத்தகு நீள்வயல். கசு. எ. ஒலித்தெங்கின். (கச) நிலநீர் வளிவிசும் பென்ற நான்கி க0 னளப்பரி யையே 25. ஊறியநெருஞ்சி. குடிபுறந்தாரா. (ங) நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழ லைந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை யக்குர னனைய கைவண் மையையே யமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீடழித்த செருப்புகன் முன்ப கூற்றுவெகுண்டு வரி னு மாற்றுமாற் றலையே யெழுமுடி கெழிஇய திருஞெம ரகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பி கரு னொடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே. யிலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின் உ0 முன்றிணை முதல்வர் போல நின்றுநீ கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ணம் - ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும்