________________
இரண்டாம் பத்து. நிரைய மொரீஇய வேட்கைப் புரையோர் மேயின ருறையும் பலர்புகழ் பண்பி னீபுறந் தருதலி னோயிகந் தொரீ இய யாணர்நன் னாடுங் கண்டுமதி மருண்டனென் கூரு மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சா தீத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற் •புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி யேம மாகிய சீர்கெழு விழவி னெடியோ னன்ன நல்லிசை ச0 யொடியர் மைந்தநின் பண்புபல நயந்தே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (ச) நிரையவெள்ளம். (உ) நீர் றமொடு (எ) அழல்கவர்மருங்கின் முடிக்க. க்க உருவறக்கெடுத்தென 2. நிரையவெள்ளமென்றது பகைவர்க்கு நிரயபாலரைப்போலும் படைவெள்ள மென்றவாறு; நிரையமென்றது நிரையத்துவாழ்வாரை. இச்சிறப்பானே இதற்கு 'நிரையவெள்ளம்' என்றுபெயராயிற்று. மன்மருங்கறுப்பவென்றது மல் மருங்கறுப்பவேண்டியென்ற வாறு. ரு. எ கெடுத்தென்பதனைக் கெடுக்கவெனத்திரிக்க. (அ) தொல்கவினழிந்த கண்ணகன்வைப்பினையும் (கஉ புல்லாள் வழங்கும் (கங) புல்லிலைவைப்பினையுமுடைய புலஞ்சிதை (கரு) நாடென முடிக்க. அ. தொல்கவினழிந்தவைப்பென்றது சூடுண்டு அழிந்த ஊர்களை. கங புல்லிலைவைப்பென்றது குடிபோய்ப் பாழ்த்தவூர்களை. 5. சுரைகலிக்கவெனத் திரிக்க. 60-85. நிறைமுதற்காந்தளெனக்கூட்டுக. கக - ௩. மூதில்லையுடைய புல்லிலைவைப்பெனக்கூட்டுக. கஙு, புல்லிலைவைப்பென்றது புல்லிய. இலைகளாலே வேயப் பட்ட ஊரென்றவாறு; இதனை, 'நூலாக்கலிங்கம்' (பதிற்றுப்பத்து, கஉ) என்றதுபோலக்கொள்க். கஉ. புல்லாளென்றது. புல்லியதொழிலையுடைய ஆறலைகள் வரை.