________________
க0 (1.9-18.) 80. பதிற்றுப் பத்து. வரினும்பாற்றும், கஉ. சான்றோர் மேமறை. க௪. வண்டுபடு துப்பின், (ச) (கரு) யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம் ரு பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக் கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர வழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத் தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின் வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப் க0 பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற் சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற் புலவுவில் அழவிற் புல்லாள் வழங்கும் புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பி னறியா மையான் மறந்து துப் பெதிர்ந்தநின் கரு பகைவர் நாடுங் கண்டுவந் திசினே கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க் கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச் உ0 சீர்பெறு கலிமகி ழியம்பு முரசின் வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பிற் போர்வல் யானைச் சேர லாத நீவா ழியரிவ் வுலகத் தோர்க்கென உரு வுண்டுரை மாறிய மழலை நாவின் மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச் செய்தன் மேவ லமர்ந்த சுற்றமோ டொன்றுமொழிந் தடங்கிய கொள்கை யென்றும் ஙO பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி