________________
மூன்றாம் பத்து ௩0 யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து நோயின் மாந்தர்க் கூழி யாக மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு கார்மலர் கமழுந் தாழிருங் கூந்த லொரீஇயின் போல விரவுமலர் நின்று கூரு திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்க ணலங்கிய காந்த ளிலங்குநீ ரழுவத்து வேயுறழ் பணைத்தோ ளிவளோ டாயிர வெள்ளம் வாழிய பலவே. க. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (கங) அடுநெய்யாவுதி. உரு சொல் - சொல்லிலக்கணஞ் சொல்லுநூல். பெயர் பொரு ளிலக்கணஞ்சொல்லுநூல்;- "பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீ இய" (பதிற்றுப் பத்து, க0) என இத்தொகையுள் மேலே வந்தமையால், பெய ரென்பது பொருளாம். நாட்டம் - சோதிடநூல், கேள்வி - வேதம். நெஞ்ச மென்றது இந்திரியங்களின் வழியோடாது உடங்கிய தூயநெஞ்சினை. திரிக்க. ங. எவ்வஞ்சூழாமை - உயிர்வருத்தஞ்சூழாமை; சூழாமலெனத் காலை அன்ன வாய்மொழி - ஆதித்தனைப்போல எஞ்ஞான்றும் தப்பாதாகிய மெய்ம்மொழி; மொழியானென் ஆனுருபுவிரிக்க; ஒடுவிரிப்பி னுமமையும். (உ) துணையாகக் (கூ) கொண்டவெனமுடிக்க. GT. விருப்புமெய்யென்னும் ஒற்று மெலிந்தது; 'மைபரந்த' என் பதுபாடமாயின் மைபோலப்பரந்தவென்க. ௧. பாசவர் - ஆட்டுவாணிகர். க0. ஊனம் இறைச்சிகொத்தும் அடைகுறடு. (க) கடலொலிகொண்டு (கக) ஆர்ப்பவெனக்கூட்டி, ஆர்ப்ப (கங) எழுந்தவெனமுடிக்க; இனி, 'கடலொலிகொண்ட' என்பது பாடமா யின் கடலொலிகொண்ட நகரென்க. வேள்வி கங அடுநெய்யாவு தியென்றது அடுசில்நெய்யாகிய ஆவுதியென்ற வாறு; அடுமெய்யை ஆவுதியென்றது, விருந்து புறந்தருதலையும் ஒரு யாக்கி ஆள்வினைவேள்வியென்று ஒரு துறையாக நூலுட்கூறலானென்பது. ச