________________
உஅ பதிற்றுப் பத்து. லுளைப்பொலிந்த மா விழைப்பொலிந்த களிறு வம்புபரந்த தே உ0 ரமர்க்கெதிர்ந்த புகன் மறவ ரொடு துஞ்சுமரந் துவன்றிய மலாகன் பறந்தலை யோங்குநிலை வாயிற் றூங்குபு தகைத்த வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவிக் கடிமிளைக் குண்டுகிடங்கி உரு னெடுமதி னிரைப்பதணத் தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரு நீர்த்தரு பூச லினம்பழிக் குநரு ௩0 மொலித்தலை விழவின் மலியும் யாணர் நாடுகெழு தண்பணை சீறினை யா தலிற் குடதிசை மாய்ந்து குணமுதற் றோன்றிப் பாயிரு ளகற்றும் பயங்கெழு பண்பின் ஞாயிறு கோடா நன்பக லமயத்துக் கூரு கவலை வெண்ணீரி கூஉமுறை பயிற்றிக் கழல்கட் கூகை குழறுகுரற் பாணிக் கருங்கட் பேய்மகள் வழங்கும் பெருப்பா ழாகும னளிய தாமே. 2. கங. துறை வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் - (கச) கயிறுகுறுமுகவை. அச்சம் - பகைவர்க்கஞ்சுதல். அன்பு - பொருண்மேலன்பு. சிரறு சில ஊறியவென்றது பல்லூற்றொழியச் சில்லூற்றாக வூறியவென் றவாறு; சிரறுதல் - சிதறுதல். கயிறு குறு முகவையென்றது தன்னால் நீர்வாங்குவது பெரி தன்றித் தன் கயிற்றையே நின்று வாங்கப்படு முகவையென் றவாறு. இச்சிறப்பானே இதற்கு, 'கயிறுகுறுமுகவை' என்று பெயராயிற்று.