________________
பதிற்றுப் பத்து. இதனாற் சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. தேரோட்டிய பிறர்நாடு இவ்வாறு அழிந்ததென எடுத்துச்செலவினை மேலிட்டுக்கூறினமையால் வஞ்சித் துறைப் பாடாணாயிற்று. க. 'மாவாடிய' என்பது முதலாக மூன்றும் வஞ்சியடியாக வந்த மையால், வஞ்சித் தூக்குமாயிற்று. (ச)' நின்படைஞர்' எனவும் (௫) 'நீ' எனவும் அடிமுதற்கட் சீரும் அசையும் கூனாய்வந்தன. (பி-ம்) கஉ சிறைகைப்ப. (உச) தேஎர்பரந்தபுல மேஎர்பரவா களிறாடியபுல நாஞ்சிலாடா மத்தூறியமனை யின்னியமிமிழா வாங்குப், பண்டுநற் கறியுநர் செழுவள நினைப்பி வருமே ரு னோகோ யானே நோதக வ பெயன்மழை புரவின் றாகி வெய்துற்று வலமின் றம்ம காலையது பண்பெனக் கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப் க0 பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக மன்னிய முருகுடன்று கறுத்த கலியழி மூதூ ருரும்பில் கூற்றத் தன்னநின் றிருந்துதொழில் வயவர் சீறிய நாடே க. இதுவுமது. பெயர் - (கக) காடுறுகடுநெறி. தேர்பரந்தபுலம் ஏர்பரவாவென்றது ஒருகால் தேர்பரந்த வயல் அத்தேர்பரந்தமாத்திரையாற் சேறாய்ப் பின்பு உழுதற்கு ஏர்பரவா வென்றவாறு. 2-. களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடாவென்றது பன்றிகளுழுத கொல்லைத்தறை அவை உழுதமாத்திரையானே புழுதியாகிப் பின்பு கலப்பை வழங்காவென்றவாறு. ௩. மத்து உரறிய மனை இன்னியம் இமிழாவென்றது மத்து ஒலிக் கின்ற மனைகள் அம்மத்தொலியின் மிகுதியானே இனிய இயங்களினொலி கிளராவென்றவாறு. அ கட்பனியென்னும் ஒற்று மெலிந்த