________________
நான்காம் பத்து. வான்றோய் நல்லிசை யுலகமொ டுயிர்ப்பத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியு மாயிரும் புடையன் மாக்கழல் புனைந்து மன்னெயி லெறிந்து மறவர்த் தரீஇத் •க0 தொன்னிலைச் சிறப்பி னின்னிழல் வாழ்நர்க்குக் கோடற வைத்த கோடாக் கொள்கையு நன்றுபெரி துடையையா னீயே வெந்திறல் வேந்தேயிவ் வுலகத் தோர்க்கே. எ துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (எ) வலம்படுவென்றி. வலம்படு வென்றியென்றது மேன்மேலும் பல போர் வென்றி படுதற்கு அடியாகிய வென்றியென்றவாறு. இச்சிறப்பான், இதற்கு 'வலம்படுவென்றி' என்று பெயராயிற்று (ரு) செம்மால், (எ) துளங்குகுடிதிருத்திய வலம்படுவென்றியும் (க)மன்னெயில்களையெறிந்து அதில்வாழும் மறவர்களைப் பிடித்துக்கொண்டு (கO) பழைதான நிலைமைச்சிறப்பினையுடைய நின்னிழலில் வாழும் வீரர்க் குக் (கக) கொடுமை அறும்படிவைத்த பிறழாக்கொள்கையும் (கஉ) நீ மிகப் பெரிதுடையையாயிராநின்றாய் ; ஆதலால், (க ௩) வேந்தே, இவ்வுல கத்தோர் ஆக்கத்தின்பொருட்டு (க) நின்செல்வமும் நின்வாழ்நாளும் வாழ் வனவாகவெனக்கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவற்குள்ள குணங்களையெல்லாம் எடுத்துப் புகழ்ந்து அவன் செல்வத்தையும் அவனையும் வாழ்த்தியவாறாயிற்று. (பி-ம்.) ௩. பகைவராயினும். ரு. செம்மல். (ஙவு.) உலகத் தோரே பலர்மற் செல்வ ரெல்லா ருள்ளுநின் னல்லிசை மிகுமே வளந்தலை மயங்கிய பைதிரந் திருத்திய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர ரு லெயின்முகஞ் சிதையத் தோட்டி யேவலிற் றோட்டி தந்த தொடிமருப்பியானைச் செவ்வளைக் கலிமா வீகை வான்கழற் செயல்மை கண்ணிச் சேரலர் வேந்தே பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை (67)