________________
ருச பதிற்றுப் பத்து. க0 வாணுதல் கணவ மள்ள ரேறே மையற விளங்கிய வடுவாழ் மார்பின் வசையில் செல்வ வான வரம்ப வினியவை பெறினே தனிதனி நுகர்கேந் தருகென விழையாத் தாவி னெஞ்சத்துப் கரு பகுத்தூண்டொகுத்த வாண்மைப் பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே. P. இதுவுமது. பெயர் - (கூ) பரிசிலர் வெறுக்கை. களங்காய்க்கண்ணிநார்முடியென் றது களங்காபாற்செய்தகண் ணியும் ராற்செய்தமுடியுமென் றவாறு. தான் முடிசூடுகின்றகாலத்து ஒரு காரணத்தால் முடித்தற்குத்தக்க கண்ணியும் முடியும் உதவாமையிற் களங்காயாற் கண்ணியும் நாரால்முடியும் செய்துகொள்ளப்பட்டன வென்றவாறு. ராயிற்று. பரிசிலர் வெறுக்கையென்றது பரிசிலர்வாழ்வென்றவாறு. இச்சிறப்பான், இதற்கு, 'பரிசிலர்வெறுக்கை' என்றுபெயராயிற்று. நாளவையுடைமையாற் பாணர்நாளவையென்றும் அவற்குப் பெய (ச) சேரல், (அ) சோலர்வேந்தே, (க) பரிசிலர்வெறுக்கை, பாணர் நாளவை, (க0) வாணுதல்கணவ, மள்ளரேறே, (கஉ) வசையில்செல்வ, வானவரம்ப, (க) செல்வா உலகத்தார் பலர்மன்; (அச்செல்வத்தாரெல்லாம் பெற்றதுஈதெனத்) (கச) தாவில்நெஞ்சத்துப் (கரு) பகுத்தூண்தொகுத்த ஆண்மையானே (கசு) பிறர்க்கெனவாழ் திநீயாகலான், (உ) அவர்களெல் லாருள்ளும் நின்நல்லிசை மிகுமெனக்கூ. -டி. வினைமுடிவு செய்க. யிற்று. இதனாற்சொல்லியது, அவன் காடைச்சிறப் புக் கூறியவாகு : (19 ம்) கசு. வாழ்க நீ. (ஙகூ.) பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே யெமக்கிலென் னார்நின் மறங்கூறு குழாத்தர் துப்புத்துறை போகிய வெப்புடைத் தும்பைக் கறுத்த தெவ்வர் கடிமுனை யலற ரு. வெடுத்தெறிந் திரங்கு மேவல் வியன்பணை யுருமென வதிர்பட்டு முழங்கிச் செருமிக் கடங்கா ராரரண் வாடச் செல்லுங் (-)