உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிற்றுப்பத்து கஎ. நின்போராகியநிழலை என்றும். உளவாகவேண்டுமென்று விரும்பியென்றவாறு. போரை நிழலென்றது, அப்போர் மறவரது ஆக்கத் திற்குக் காரணமாகலின். (அ) முன்ப, (கஎ) சேரல், (க) நீ பிறர்க்கென வாழ்தியாகலான், (உ) நின் மறங்கூறுகுழாத்தர் (கஎ) நின்போர்நிழற்புகன்று (2) எமக்கு இல்லையென்னாரெனக்கூட்டிவினை முடிவு செய்க. இனி இதற்குப் பிறவாறு கூட்டி வேறுபொருளுரைப்பாருமுளர். இதனாற்சொல்லியது, அவன்கொடைச்சிறப்பும் அவன் வென்றிச்சிற ப்பும் உடன்கூறியவாறாயிற்று. அம்மறவரது கொடைக்குக்காரணம் அவன்வென்றியாகலின், துறை வாகையாயிற்று. (ச0) போர்நிழற் புகன்ற சுற்றமொ டூர்முகத் திறாஅ லியரோ பெருமநின் றானை யின்னிசை யிமிழ்முர சியம்பக் கடிப்பிகூஉப் புண்டோ ளாடவர் போர்முகத் திறுப்பக் ரு காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல் வந்திறை கொண்டன்று தானை யந்திற் களைநர் யாரினிப் பிறரெனப் பேணி மன்னெயின் மறவ ரொலியவிந் தடங்க வொன்னார் தேயப் பூமலைந் துரைஇ க0 வெண்டோடு நிரைஇய வேந்துடை யருஞ்சமங் கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி வென்றி யாடிய தொடித்தோண் மீகை யெழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப் பொன்னங் கண்ணிப் பொலந்தேர் ஈன்னன் கரு சுடர்வீ வாகைக் கடிமுத றடிந்த தார்மிகு மைந்தி னார்முடிச் சேரல் புன்கா லுன்னஞ் சாயத் தெண்கண் வறிதுகூட் டரிய லிரவலர்த் தடுப்பத் தான்றா வுண்ட நனைநறவு மகிழ்ந்து உ0 நீரிமிழ் சிலம்பி னேரி யோனே செல்லா யோதில் சில்வளை விறலி (4)