உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நான்காம் பத்து. மலர்ந்த வேங்கையின் வயங்கிழை யணிந்து மெல்லியன் மகளி ரெழினலஞ் சிறப்பப் பாணர் பைம்பூ மலைய விளைய உரு ரின்களி வழாஅ மென்சொ லமர்ந்து நெஞ்சுமலி யுவகையர் வியன்களம் வாழ்த்தத் தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று பாக ரேவலி னொண்பொறி பிசிரக் காடுதலைக் கொண்ட நாடுகா ணவிர்சுட ங0 ரழல்விடுபு மரீஇய மைந்திற் றொழில்புகல் யானை நல்குவன் பலவே. க. துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (உகூ) நாடுகாணவிர்சுடர். ருஎ போர்நிழற்புகன்ற சுற்றமென்றது படைத்தலைவரை. ஊர்முக மென்றது படைபொருமிடத்தை. (ச) ஆடவர் போர்முகத்திறுப்ப (ரு) வயலிலே (சூ) வந்து இறை கொண்டன்று தானை; (எ) களைநர்யார், இனிப்பிறர்: (உ) பெரும, நின்றானை (க) சுற்றமொடு ஊர்முகத்து (உ) இறாஅலிய (எ) ரெனச் சொல்லிப் பேணி யென மாறிக் கூட்டுக. ௧. ஒன்னாரென்றது முன்சொன்ன (அ) மன்னெயின்மறவரல்லாத பகைவரை. (கா) வெண்டோடுநிரை இய (கூ) பூமலைந்தென மாறிக் கூட்டுக. கக. மன்பதை நிரப்பியென்றது தன்படையை அவ்வேந்தர் நாட்டுத் தன் ஆணையானே நிரப்பியென் றவாறு. கஉ வென்றியாடியவென்னும் பெயரெச்சத்திற்கு மீகையென்னும் பெயரினை அவன்றான் வென்றியாடுதற்குக் கருவியாகிய கையெனக் கருவிப் பெயராக்குக. க்குக. மீகை - மேலெடுத்தகை. கச. பொன்னங்கண்ணியும் பொலந்தேரும் நன்ன ற்கு அடையா கஎ. உன்னம் சாயவென்றது தன்னொடு பொரக்கருதுவார் நிமித் தம்பார்த்தவழி அவர்க்கு வென்றியின்மையிற் கரிந்துகாட்டவென்றவாறு. கஅ. வறிதுகூட்டு அரியலென்றது களிப்பு விறக்கவிடும் பண்டங் 8