பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி : ஒன்று விதியின் யாமினி அது தபால் நேரம். அந்தக் கம்பெனியின் பகல் வேலை நேரத்தை மிகவும் உயிர்த் துடிப்புடன் இயங்கச் செய்து பழக்கப்பட்ட வேளே அது. ஜெனரல் போஸ்டாபீஸில் பிரத்தியேகமாக வைக்கப் பட்டிருந்த பெட்டியில் குவிந்திருந்த தபால்களே ஒரு பையில் போட்டுக் குவித்துக் கட்டிக்கொண்டு வந்து கொட்டின்ை ஆபீஸ் பையன். அப்புறம்தான் அவன் மூச்சைச் சம நிலைப் படுத்தி வெளியிடலானன். அவன் கடமை முடிந்தது. தண் -ணிர்ப்பானயை நாடினன் அவன். அழகிய மேஜைமீது பரவலாகக் கூடிக்கிடந்த தபால் களே ஒரு முறை பொதுவான கண்ணுேட்டம் செலுத்தி விட்டு, பதிவுக் குறிப்புடன் தன் கடமையில் ஈடுபட்டாள் குயில்மொழி. அவளுடைய பார்வை இடப்புறம் அடிக்கடி சாய்ந்து திரும்பிக்கொண்டிருந்தது. டெலிபோன் மணி ஒய்யாரமான கம்பீரத்துடன் ஒலித்தது. குயில்மொழியின் இடது கை தன் போக்கில் இயங் கத் தொடங்கியது. அதற்குள் பையன் வந்துவிட்டான். ரிவnவரை எடுத்தான். 'ஹெல்லோ!.. ..ம்..ஆமாங்க ஸ்ார்...மங்களம்.கம் பெனிதான் ஸார்!...நானு: இந்த இடத்திலே ஆபீஸ்