பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பையன்...ஆபீஸ் பையன் இந்த மாதிரி அலுவல்களிலே ஈடுபடப் பிடாதின்னு சட்டம் இல்லீங்களே?. அம்மா பிஸி யாய் இருக்காங்க...அவங்களுக்கு நான் ஹெல்ப் பண் றேன்...சரி, விஷயத்துக் கு வர்ரேன்...எங்க ஐயா வர்ற டயம் தான். வந்ததும் சொல்றேன். சரி..சொல்லுங்க..20032...ஆல் ரைட்.....வந்ததும் போன் செய்யச் சொல்லுறேனுங்க...இப் பவே ஸிஸ்டர்கிட்டே இதைச் சோர்ப்பித்துப்பிடுகிறேனுங்க. என் பெயரா?...ஏன் ஸார் அந்த வம்பெல்லாம்?...' பையன் கடன் முடிந்தது. கையை உதறிக்கொண் டான். அவன் குயில்மொழியைப் பார்த்தான். அவள் கடி தங்களே வகைப்படுத்தி முடித்தாள். அவள் பையனே கிமிர்ந்து நோக்கினுள். வழக்கமான புன்னகையை அவள் விழிகள் ஏந்தியிருக்கவில்லை. லேசான கடுகடுப்பு இருந்தது. "அக்காவுக்கு எம் பேரிலே கோபம் போல!" "உன் பேரில் கோபமா? அதெல்லாம் இல்லே தம்பி! மணி என்கிறது அழகான-மணியான பேராச்சே!...உன் பேர் நல்லாத்தான் இருக்கு. ஆன, உன்னுேட போக்குத் தான் நல்லாயில்லே! கீயோ புதுசு இந்தக் கம்பெனிக்கு!... வாய்க்கு இவ்வளவு நீளம் கூடாது. நான் ரிலீவரை எடுப் பதற்குள்ளே நீ முந்திக் கொள்றே!...சரி...சரி ...நல்ல நேரம், நீ போன் பேசறபோது, மானேஜரோ முதலாளியோ இல்லே!...” வார்த்தைகளின் குடு ஆறவில்லை. அதற்குள் மணி குறுக்கிட்டு, 'பெரியவுங்க இருந்திருங் தால், நான் அப்படியெல்லாம் நடப்பேன ஸிஸ்டர்' என்று ஆறுதல் மொழிந்தவன், மறுபடி தொடர்ந்து, "நீங்க பெரிய வுங்க; அதுக்குச் சொல்லலே...இனி கான் ஜாக்கிரதையாய் நடந்துக்கிறேன். அக்கா. ஆமா!...” என்று முடித்தான். அவளது வலது கை இயங்கிக்கொண்டிருந்தது. பதி வுக் குறிப்பில் ஒரு முழுத்தாள் பூர்த்தியாகிவிட்டது. அவள் கடிதங்களே அடையாளமிட்டுப் பிரித்துவைத்தாள். மானேஜர் உள்ளே நுழைவதைக் கண்டதும், மணியை விளித்தாள்.