பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிாக்டர் தமிழண்ணல் மதுரை காமராசர் பல்கலைக் கழகம், 13-8-09 தங்கள் கவிதையில் பழகு தமிழும் அழகு நடையும். ஆ ற் .ெ ரு, ழு க் கா ன ஒசையும் அமைந்துள்ளமை கண்டு பாராட்டுகிறேன். "கிளியுடம்புத் தாமரையின் இலை’ நல்ல நிற உவமை. "காலடியால் காதலரை வேவு பார்க்கும் காமன்" நல்லதொரு கற்பனை. ‘அரைவட்டத் தாவணியை விரித்துத்தோகை அழகுமயில் ஆடும்போது' மயிலாட்டம் கண்ணெதிரே காட்சியளிக்கிறது. 'ஏமாற்றக் கன்னி யானேன் இலையுதிர் காலமானேன்" என்பதில்தான் எத்துணை அவலம் ! கவிஞரின் கடைத் திறப்பைப் பற்றி 145