பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவை அறுக்கும் கடுக்கக் கனவு காலையிலே முணுமுணுக்கும் இசைப்பாட் டோடு கட்டழகி கண்மலர்ந்தாள் ; கலந்தி ருந்த சேலையினைச் சரிசெய்தாள் ; நிலைக்கண் ணுடி சிரிக்குமவள் முகப்பளிங்கில் தன்னைப் பார்க்கக் கோலமயில் போலெதிரில் நின்ருள் முன்னுல் குறும்புசெயும் கூந்தலினை ஒழுங்கு செய்தாள் : வாலிபத்தேர் ஏனின்னும் காளுேம் என்று வரிவிழியில் விளுக்குறியை நிறுத்தி வைத்தாள். 'காலிாயி ரத்தோடு சரக்கு வாங்க கம் கணக்கப் பிள்ளையினை விடியற் காலை மேலூருக் கனுப்பிவைத்தேன் , தஞ்சை சென்று மேலகரம் பிள்ளையினைப் பார்த்து விட்டு கனலேந்து நாட்கழித்து வருவான்' என்று கடைவீட்டில் தந்தையிடம் அண்ணன் சொன்ன போலியுரை அவள்கேட்டாள் : நத்தை நாட்கள் போகுமா சீக்கிரத்தில் என்று நைந்தான். 20 - - 3ಣಗಿಕ ಆಗಿ: SAASAASAASAASAASAASAASAASAASAASAASAA AAAS S ASAAAAASA SAASAASSAAAAAAS AAASASASS