பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கண்ணிகளில் நீகாஜல் பார சீகக் காப்பியத்தில் ஷாகாமர் , குரல் வளர்க்கும் பண்ணிசையில் தான்சேனின் அமுத கீதம் , பாவை நீ நான்வணங்கும் பள்ளி வாசல் : பெண்ணினத்தில் பொன்னினம்நீ ; வான் வளர்க்கும் பேரினத்தில் பிறையினம்t , அன்பே ! உன்னைக் கண்ணென்ருல் கமையுறக்கம் பிரிக்கும் , ரத்தக் கால்வாய்நீ என்னுடம்பில் நடக்கும் மூச்சு ! 'கற்கண்டுக் கூடைக்குள் இருந்தும், வீணுய்க் கட்டிகளைக் கணக்கெண்ணும் மூட ராளுேம் ' சிற்பரதி சிந்தித்துப் பேசு கின்ற சிதாரெங்கே? சீக்கிரத்தில் அதைத்தா! உன்றன் விற்புருவ அலைநெளிந்து நெற்றி நீரில் விளையாடத் தொடங்கட்டும் , பம்ப ரக்காற் சொற்சதங்கை பேசட்டும் . ஐந்த லைக்கை சுற்றிவந்து படநாகப் போலா டட்டும். 'கோப்பையெடு : மதுகிரப்ப வேண்டாம் ; உன்றன் குலாப்ஜாமூன் முத்தத்தை கிரப்பி கீட்டு. பூப்படர்ந்த பின்னலரா மீன்கு திக்கப் புரியாத இசைக்கனவில் மிதக்கும் உன்கால் கூப்பாடு போடட்டும் ; அக்பர் மண்ணைக் கொஞ்சம் நான் மறக்கின்றேன்' என்று சொன்ஞன், காப்பிசையும் இசையழகி. பொற்ச தங்கை நடுக்கத்தால். அவன்நெஞ்சை நடுங்க வைத்தாள்.

  • கஜல் உருதுக் காதற் கண்ணி,

54 பனித்துளிகள்