பக்கம்:பனித்துளி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பனித்துளி

சிறு குழந்தைகளுக்குப் பாடம், பாட்டு சொல்லிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்வதால் ஏதாவது கொஞ்சம் மேல்வரும்படி கிடைக்கும்; செய்து பாரேன்!’ என்றாள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, மறுபடியும் வருவதாகக் கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றாள் காமு.

அதற்குப் பிறகு காமு கமலாவின் வீட்டிற்கு ஒழிந்த சமயங்களில் போய் வந்தாள். நாளடைவில் கமலாவின் கணவனும், சங்கரனும் நண்பர்கள் என்பது அவளுக்குத் தெரிய வந்தது. அடிக்கடி நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திப்பது உண்டு என்பதும் தெரிந்து போயிற்று.

நாளடைவில் காமுவின் மனம் நீலாவைப் பற்றி கமலா விடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துடி துடித்தது. நீலா அவளை விட அழகியா? நீலாவின் குணம் காமுவின் குணத்தை விடச் சிறந்ததா? நீலா கணவனிடம் அன்பு பூண்டு வாழ்கிறாளா? இருவரும் சந்தோஷமாக, ஒற்றுமையாக இருக்கிறார்களா? இப்படிப் பலவிதமான கேள்விகள் அவள் மனத்துள் எழுந்து அவளை வேதனைப் படுத்தின.

| |H - 7. பாவம், சங்கரன்!

\ கமலாவின் வீட்டுக்குக் காமு சென்றிருந்தபோது அவள் கவனம் கூடத் துச் சுவரில் மாட்டப்பட்\ருந்த ஒரு படத்தின் மீது விழுந்தது. நீலாவும், சங்கரனும்மாலையும் கழுத்துமாக எடுத்துக் கொண்ட புகைப்டம்-பல பத்திரிகைகளில் முன்பு பிரகரமாகிக் காமுவை எள்ளி நகையாடிய அதே பகைப்படம் அங்ே

அளித்தது. காமு தன் உள்ளத்தில் எழும்

பார்த்து காட்சி

LIy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/96&oldid=682406" இலிருந்து மீள்விக்கப்பட்டது