பக்கம்:பனித்துளி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 93

  • கமலா! என்ன, ரஸ் த்தில் கொஞ்சம் தாராளமாய் உப்பை அள்ளிப் போட்டிருக்கிறாய்?’ என்று மனைவியைக் கணவன் கேலி செய்து கொண்டே ரஸத்தை வாங்கி உறிஞ்சிக் குடிப்பது க முவுக்குக் கேட்டது.

‘இந்தக் காலத்தில் உப்பு ஒன்று தான் மலிவாக விற்கிறது! அது சரி, உப்பு அதிகமாகவா போட்டிருக் கிறேன்? என்று கேட்டுக் கலகலவென்று சிரித்தாள் கமலா,

ரயிலில் காமுவுடன் பழகிச் சிரித்த அதே சரளமான சிரிப்பு. சாப்பாட்டில் ருசி குறைந்து விட்டது என்று கணவ னும் கோபிக்கவில்லை, அதை எடுத்துக் காட்டிக் கேவி செய்தாரே கணவர் என்று மனைவியும் கோபிக்கவில்லை. சரிக்கட்டிக் காண்டு போகும் இந்த சுபாவம் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நம் வீட்டில் அப்பா ஒன்று சொன்னால் அம்மர் ஒன்று சொல்கிறாளே என்று காமு


ந்து கூடத் துக்கு வந்ததும் அங்கே நின்ற து கமலா சிறிது யோசித்தாள். அன்று ரயிலை விட்டு இறங்கிய பின்பு பிரிந்தவர்கள் ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அல்லவா சந்திக்கிறார்கள்? சிறிது யோசித்தவள் சட்டென்று, “ஓ! நீங்களா? அன்று ாயிலில் பேசிக் கொண்டிருந்தோமே! மறந்தே போய் விட்டேன். உட்காருங்கள்’ என்று உபசரித்தாள். கமலா, காமுவப் பார்த்து. காமுவும் பதிலுக்கு வணக்கம்

|ட்டு உட்கார்ந்தாள்.

சாப்பாடு முடி காமு வைப்

காமு ன் தகப்பனாரின் கடை வியாபாரத்தைப் பற்றி கமலாவிட கூறினாள். அதில் கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவுக்கே போதாமல் இருப்பதையும், மேலும்

ரிக்கடத்தில் படிப்பதற்காக ஆகும் செலவைப்

பற்றியும்|சொன்னாள்.

தான் t_f6}t

o = == # on -

இதையெல்லாம் காமு விடமிருந்து கேட்டதும், கமலா கனக்க தெரிந்த சில யோசனைகளைக் றி. : H. r- ) த: o - Ll I தி கூற T தையல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/95&oldid=682405" இலிருந்து மீள்விக்கப்பட்டது