பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரீ: கடவுள்துணை. Th f-i T முதற்பதிப்பின் முகவுரை. SSASASTST KJS முத்தொள்ளாயிரம் என்பது, சோர் பாண்டியர் சோழர் என் லும் முடியுடைத் தமிழாசர் மூவரையும் அறம்பொருளின்பம்பற் றிப் புகழ்ந்துள்ள ஈராயிரத் தெழு நாறு வெண்பாக்களான் ஆயதோ ாரிய பெரிய பண்டைத் தண்டமிழ் நூல். இது மூவேந்தரையும் தனித்தனியே சிறப்பித்துவரும் தொள்ளாயிரம் தொள்ளாயிரம் பாடல்களாக மூன்றுதொள்ளாயிரமு.ை உமையின், முக்கொள்ளாயி ாம் எனப் பெயர்சிறந்ததென்ப. இது முடியுடைவேந்தர்க்கு ஏற்ற பெற்றியான் நாடு, நகர், கிதை, கானே, யானே, குதிரை, அமர்க் களம், வென்றி, கொடை, புகழ், இன்பம் என்பன முதலிய பலபல வகைகளாகப் படைத்துக்கொண்டு புகழ்ந்ததாமெனத் தோற்று கின்றது. விருத்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’’ (தொல்காப்பியம் செய்யுளியல்-உங்க) என்பதனுாையிற்பேராசிரிய கும். ஈச்சிஞர்க்கினியரும் புதிதாகத் தொடுக்கப்படுக் தொடர்கிலே மேற்ருகிய விருந்து என்பதற்கு இம்முக்கொள்ளாயிர நூலை எடுத் துக் காட்டுதலான் இது பழையதும் புதியதுமாகிய கதைமேம் றன்றி ஒருவர் புதிதாகத் தாம் வே ண்டியவாற்ரும் படைத்துச் செய்த தொடர்கிலச்செய்யுளென்பதும், "நெடுவெண் பாட்டே முங்கா லடித்தே, குறுவெண் பாட்டி னளவெழு சிசே ’ (தொல். செய்-கடு அ) என்பதன் உரையில், அவ்வுரையாளரிருவரும், முறையே, :பதினெண்கீழ்க்கணக்கினுள்ளும் முத்தோள்ளாயிரத்தும் அறடியினோ மற் செய்யுள்செய்தார் பிற சான்ருே. .ெ ம ன க் ಶ್ಟಣಆ ಕ್ಷ್ ಶಲ್ವಲ್ವ !!! கொள்க’ எனவும், இக்கருத்தானே. கீழ்க்கணக்கினுள் நான்கடி யும் ஈரடியுமே மிக வந்தவாறும் முத்தோள்ளாயிரத்து நான்கடியே மிகவந்தவாறும் காண்க’ எனவும் கூறியவாத்முன், இந் நூல்வெண் பாக்கள் பெரும்பான்ம்ை நான்கடியானும் சிறுபான்மை ஐந்து ஆறு அடிகளானும் வந்தன என்பதும், பேராசிரியர் 'அங்கதப் பாட் டவற் றளவோ டொக்கும்’ (தொல். செய். கடுக) என்பதனுரை யில் கைக்கிளைச்செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் பல வாயினும்' எனக் கூறுகலான், இதன்கட் சுட்டிபொருவர் பெயர்கொண்ட