பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii முதற்பதிப்பின் முகவுரை. பாடாண்டினேப் புறப்புறக் கைக்கிளைச்செய்யுட்கள் பலவா மென் பதும் அறியப்படுவன. வச்சக் கொள்ளாயிரமும் ஒட்டக்கூ க்கள் செய்த அரும்பைக் கொள்ளாயிரமும் இம் முத்தொள்ளாயி, நெறியே கழுவி யுாைக்கப்பட்டனவாமென ஊகிக்கப்படுகின்றன. இந்நூல் இந்நாட்டுத் தமிழ்க்குடிகளும் தமிழரசர்களுமே நிலவிய மிகப் பழையகாலத்தே இயற்றப்பட்டதாதலின், இதனுல் அத் தொன்மைக்கால வியல்புகள் பல நன்கறியலாகுமெனத் தெரி கின்றது. இத்தகைப் பெரிய பழைய நூலின் ஒருசில செய்யுட் ளே புறத்திாட்டென்னும் இ னி ய செய்யுட்டொகை.நாலில் ஆங்காங்குக் கோக்கப்பட்டிருத்தலிற் காணப்படுதலல்லது இக் அான்முழுதும் ஒருசேரக் காண்பது இக்காலத் தரிதாயிற்று. நல், லாசிரியர் தொல்லுரைகளில் தமிழ் மூவேந்தரி லொருவரைச் சிறப். பித்து இனிய வெண்பாயாப்பின் வரும் பாடல்கள் சில இம்முத். தொள்ளாயிரமா மென்று கருதப்படுகின்றன. அவை, புறத்திரட் டிற் காணப்பட்டனபோல, முத்தொள்ளாயிரமெனப் பெயர்குறிக் கப்படாமையின் ஒருதலையாகத் துணியப்படவில்லை. றத் திரட் டின்கண்ணுள்ள அவ்வொருசில முத்தொள்ளாயிரச் செய்யுட்களும் தேனும் பாலுங் க ன்னலும் அமுதுமாகிக் திக் திப்பனவாதலின், அவற்றைப் பலரும் அறிந்து கூட்டுண்டு களிக்குமாறு, இச் டுே தத் தமிழ் வாயிலாக வெளியிடம் கவாவினேன். இந்நூலாசிரியர்பெயர் முதலியன ஒன்றும் இப்போது அறியலாவதில்லை. இத்தாற் கடவுள் வாழ்த்துவெண்பாவாலும் புகழின்கணுள்ள ‘மடங்காமயிலுர்தி செங்கனெடியான் என்னும் வெண்பாக்களாலும் இவர் சமயக் கோட்பாட்டிற் சைவராவர் எனக் கருதுகின்றேன் ஈண்டு வெளிப் படும் இம் முத்தொள்ளாயிரச் .ெ சய் யு ட் கள் இச்சங்கத்துக்குக் கிடைத்த புறத்திாட்டுப் பிரதிகளினின்று கிாட்டப்பட்டன. இவற். oo றுள் இன்பப்பகுதிபற்றிய இன்பொருட்பா டல்கள் சென்னையிலிருக் கும் தமிழ்ப்ப ண்டிதர் ப் @5 ம் ம் பூநீ தி-வேங்கடராமையங்காரவர்க ளுடைய புறத்திாட்டுக் காமத்துப்பால் ன்ட்டிலும், மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் சைவ நாற்பரிசோதகர் பூரீமத் ரா-சுப்பிரமணியக் ப.வி.ாய வர்களுடைய புறத்திாட்டேட்டிலும் இருந்தன. இங்ானம், VIIT. இாாகவை 1ங்கார், .ே தமிழ் திதியாசிரியர்.