பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் திருப்பாடலால் நம்பியாரூரர் உளமுருகிப் போற்றியுள்ளார். இதன் கண் உலக வர்முன் தாளம் ஈந்து என நம்பியாரூரர் தெளிவாகக் குறிப்பிடுதலால் திருஞானசம்பந்தர் பொற்ருளம் பெற்ற அருட்செயல் உலக மக்கள் கண் காண நிகழ்ந்ததென்பது ந்ன்கு பெறப்படும்.

கண்ணுர் திருநுத லோன்கோ லக் காவிற்

கரநொடியாற்

பண்ணுர் தரப்பாடு சண்பையர் கோன்பாணி

நொந்திடுமென்

றெண்ணு வெழுத்தஞ்சு மிட்டசெம் பொற்ருளம்

ஈயக்கண்டும்

மண்ணுர் சிலர் சண்பை நாதனே யேத்தார்

வருந்துவதே.

எனவரும் ஆளுடைய பிள்ளே யார் திருவந்தாதியில் அற்புத நிகழ்ச்சியாகிய இதனே நம்பியாண்டார் நம்பி குறித்துப் போற்றினமை இவண் நினேக்கத் தகுவ தாகும்.

பாலைநெய்தல் பாடியது.

திருக்கோலக்காவில் .ெ ப ற் ரு ள ம் பெற்ற ஆளுடைய பிள்ளேயார் சீகாழித் திருக்கோயிலே யடைந்து பூவார் கொன்றை யெனத் தொடங்கும் திருப்பதிகத்தினேப் பாடிப் ேப ா ற் றி த் தமது திருமாளிகை யடைந்தார். பிள்ளேயாரைப் பெற்ற தாயாராகிய பகவதியார் பிறந்த திருநனிபள்ளி யென் னும் ஊரிலுள்ள அந்தணர்கள், மூவாண்டில் அருள் ஞானம் பெற்ற பிள்ளேயாரது அற்புத நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்து மங்கல வாத்தியம் முழங்கச் சீகாழிப் பதியை யடைந்து திருஞானசம்பந்தர் திருவடிக ளேப் பணிந்து போற்றினர்கள். திருநனிபள்ளியாகிய தமது ஊருக்கு எழுந்தருள வேண்டும் எனப் பிள்ளே யாரை வேண்டிக் கொண்டார்கள். அவர்களது வேண்டு