பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/1000

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

செலவழிப்பதற்கும் ஏற்பட்ட விவரப்படிக்குள்ள நிபந் தனகளுக்குட்பட்டு ஸின்டிகேட்டார் அபிப்பிராயப்படி வெளியிட்டு வரலாம்.

8. ஒவ்வொரு வருஷத்திலும் டிை பரிசைப் பெறுப வரின் பெயர், விலாசம், போட்டோ இவைகளோடு அச்சிட்ட புத்தகத்தின் பெயரையும் அதன் பிரதி களின் எண்ணிக்கையையும் அச்சிடப்படும் புத்தகத் தின் பெயரையும், விற்கப்பட்ட புத்தகங்களின் எண் ணிக்கையையும், மீதியிருக்கும் புத்தகங்களின் எண் னிக்கையையும் புத்தக வெளியீடுகளின் கணக்கிற் கண்ட பணம் எவ்விதப் பாதுகாப்பில் வைக்கப்பட் டிருக்கிறதென்பதையும் ஒரு பிரபல தமிழ்த் தினசரிப் பத்திரிகையில் வெளியிடுவதுடன், நமக்கும் நமக்குப் பின்வரும் உரிமையுள்ளவர்களுக்கும் அனுப்பிவர வேண்டியது.

9. மேற்குறித்த பரிசுக்காகவும், வெளியீடுகளுக் காகவும் ஏற்படுத்தப்பட்ட எண்டெளமெண்டுகளேயும் அவற்றின் விருத்தியாம்சங்களையும் இந்த டிடில் கண்ட விவரப்படிக்குள்ள பரிசு கொடுத்தல், புத்தகங்கள் வெளியிடுதல் இவைகளைத் தவிர வேறு எந்தக் காரி யத்துக்கும் உபயோகப்படுத்தக் கூடாது.

10. தேவாரப் பரீட்சைகளுக்கு ஏற்படுத்தப்படும் பரீட்சாதிகாரிகளில் ஒருவராகச் சேர்த்துக்கொள் ளும்படி தகுதியுடைய ஒருவரைக் குறிப்பிட்டு ஸின்டி கேட்டாருக்குச் சிபார்சு செய்ய நமக்கும், நமக்குப் பின்வரும் உரிமையுள்ளவர்களுக்கும் பாத்தியதை யுண்டு

11. இந்த எண்டெளமெண்டிலிருந்து கிடைக்கும் அந்த அந்த வருஷ நிகர வருமானத்திலிருந்து நூற்றுக்கு ஐந்து ரூபாய் விகிதம் ரிசர்வ் பண்டாக