பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பன்னிரு திருமுறை வரலாறு


வரும் பாடல்கள் எல்லாவற்றிலும் மருத நிலத்தொடு தொடர்புடைய நெய்தல் நிலவியல்பும் கூறப்பட்டிருத் தலால் இத்திருப்பதிகம், பாலே நிலமாக விருந்த திரு நனிபள்ளி வளமுடைய நெய்தல் நிலமாக மாறும்படி பாடியருளப் பெற்றதென்ற செய்தி நெடுங்காலமாக வழங்கப்பெற்று வருகின்றது. திருநனிபள்ளியடைந்த திருஞானசம்பந்தப் பிள்ளேயார் அவ்வூர் மக்கள் வேண்டிக்கொண்டவண்ணை ம் வள மற்ற பாலே நிலமா கிய அவ்வூர் வளமார்ந்த நெய்தல் நிலமாக மாறும்படி திருப்பதிகம் பாடியருளினர் என்ற இவ் வரலாற்றினே,

நாத னனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதே போதின் மலிவய லாக்கியகோன் !

எனவும்,

' கள்ளம் பொழில் நனி பள்ளித் தடம்கடம் ஆக்கியஃதே

வெள்ளம் பணிநெய்த லாக்கிய வித்தகன் - 2 என வும்,

  • ஞாலத்தினர் அறிய மன்னுநனி பள்ளியது

பயலேதனே நெய்தலாக்கியும் 3

எனவும்,

  • தாழுஞ்சரணச் சதங்கைப் பருவத்தே பாலேயும் நெய்தலும் பாடவலான் 4 எனவும் நம்பியாண்டர் நம்பி தாம் பாடிய பிரபந்த தங்களிற் குறித்துப் போற்றியுள்ளார். இவ்வாறு திரு ஞானசம்பந்தப் பிள்ளேயார் பாலே நிலத்தை நெய்தல் நிலமாக மாற்றிய அற்புத நிகழ்ச்சியைச் சிவஞானம் பிரகாசித்த - சிவஞானிகளிட த்திலே விளேந்த சிறப் புடைய நிகழ்ச்சிகளுள் ஒன்ருகக் கொண்டு,

ஆளுடைய பிள்ளேயார் திருவந்தாதி-17ஆம் பாடல் 2. * † திருச்சண்பை விருத்தம் 4-ஆம் பாடல்

1.

4.

3; திருவுலாமாலே. 4. ፶፰ திருத்தொகை.