பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

பன்னிரு திருமுறை வரலாறு


தக்கிருந் சேன்று தாளால் அரக்கனே

உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு

நக்கிருந்தீர், இன்று நல்லூர்ப் பெருமணம் புக்கிருந்தீர் எமைப் போக்கருளிரே.

என இறைவனை வேண்டும் நிலையிலமைந்த இப்பதி தத்து எட்டாந் திருப்பாடலாலும் இனிது விளங்கும். :ாவரிடத்தும் வைத்த பேரருளால் விரிந்த திருவுள்ள முடைய ஞானசம்பந்தப் பிள்ளையார், சமணர் சாக் கியர் கூறும் மயக்கவுரையிற் சிக்குண்டு மதிமயங்கும் உலக மக்களே அழைத்து அவர்களது பினக்கு நீக்கி அவர்கட்கு வீடுபேற்றின்பம் வழங்குதற்பொருட்டு நல்லூர்த் திருப்பெருமணக் கோயிலுக்குள் அழைத் தருளினுரென்பது.

ஆதர் அமனெடு சாக்கியர் தாஞ்சொல்லும் பேதைமை கேட்டுப் பிணக்குறுவீர் வம்மின் நாதனே நல்லுனர்ப் பெருமண மேவிய வேதன தாள்தெ ழ விடெனி தாமே. என வரும் இத்திருப்பதிகக் தின் பத்தாம் பாடாைன் இனிது புல்குதல் காண்க.

திருஞானசம்பந்தப் பெருமான, தம்முடைய திரு. மணங்காண வந்தோர் யாவரும் ஈறில் பெருஞ் சோதி யுட் புகுந்த பின்னரே தாம் தம் காதலியாருடன் அச் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்தனர் என் பதனை நோக்குங்கால், அப்பெருந்தகையார் தனக் கென வாழாப் பிறர்க்குரியாளர் என்பது நன்கு புலம்ை. பிள்ளையாரது பேரருட் சிந்தையை விளக்கக் கருதிய சிவப்பிரகாச சுவாமிகள்,

கொள்ளே கொள்ள விடுதவிக் கூற்றைப் பிடர் பிடித்துத் தள்ளுந் திருஞானசம்பந்தா'

என அழைத்துப் போற்றினமை இங்கு நோக்கத்தக்க தாகும். ஆளுடைய பிள்ளையார் மயிலாப்பூரிற் பூம்