பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 经Q籍

கடலில் தள்ளப்பட்ட நிலையில் கடலிலிருந்து கசை யேறும்படி இறைவனது திருவருள் தமக்குத் துணை புரிந்ததென்னும் உண்மையினே,

"நெடுநீரி னின் றேற நினேந்தருளி, ஆக்கினவாறடியேனே எனவும்,

நெடுநீரி னின்றேற நினேந்தருளி, உருக்கின

வாறடியேனே

எனவும் வரும் தொடர்களால் அடிகள் குறிப்பாகப் புலப்படுத்தியுள்ளார். சமணர்கள் கல்லோடு பிணித் துத் தம்மைக் கடலில் வீழ்த்தியபோது தாம் சிவபெரு மானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை ஒதிக் கரையேறி உய்ந்த செய்தியினே,

கல்லி குேடெனப் பூட்டி அமண்கையர் ஒல்ல நீர்புக நூக்கவென் வாக்கிளுல் தெல்லு நீள் வயல் நீலக் குடியரன் நல்ல நாமம் நவிற்றியுய்ந்தே னன்றே.

என வருந் திருப்பாடலில் திருநாவுக்கரசடிகளார் தெளி வாக எடுத்துரைத்துள்ள கை காணலாம்.

இவ்வாறு திருநாவுக்கரசர் சொற்றுணே வேதியன்’ எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தினேப் பாடிக் கல்லே புனேயாகக் கரையேறிய அற்புத நிகழ்ச்சியைத்

‘தெண்கடலிற் பிணியன கல்மிதப்பித்தன.....

நாவுக்கரசர் பிரான் றன் அருந்தமிழே. (23) எனத் திருத்தொண்டர் திருவந்தாதியிலும்,

நெற்றுணேயின் மிதவாமல் கற்றுணையில் வரும் ஆதி (6)

என ஏகாதச மாலேயிலும் நம்பியாண்டார் நம்பி. குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். நல்வினை தீவினேக ளாகிய இருவகைக் கயிற்றில்ை மும்மலமாகிய கற் களுடன் பிணிப்புண்டு பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து