பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

பன்னிரு திருமுறை வரலாறு


அமைத்து நாள் வழிபாட்டுக்கு வேண்டும் நிபந்தங் களேயும் வழங்கி வடதளி யிறைவனே வணங்கி மகிழ்ந் தான்.

இங்ங்னம் இறைவனருளால் தமது எண்ணம் இனிது நிறைவேறியது கண்டு மகிழ்வுற்ற திருநாவுக் கரசர், தலே பறித்து நின்றுண்ணும் இயல்பினராகிய சமணர்கள் தம் வஞ்சனேயால் எம்பெருமானே மறைக்க முயன்றனராயினும் நிலே யில்லாதாராகிய அவர்களால் நிலையுடைய மெய்ப்பொருளாகிய இறைவனே மறைத் தல் கூடுமோ என்னுங் கருத்த மைய,

தலேயெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் நிலேயினுன் மறைத் தால்மறைக் கொண்னுமே அலேயி னுர்பொழில் ஆறை வடதளி. நிலையி குனடி யேநினேந் துய்ம்மினே.

என வரும் திருக்குறுந்தொகைப் பதிகத்தினேப் பாடி வடதளிப்பெருமானே வழிபட்டுச் சிலநாள் அங்கு அமர்ந்திருந்தார்.

பழையாறையிலுள்ள வடதளியாகிய சிவபெரு மானது திருக்கோயிலேச் சமணர்கள் தம் பொய்கொள் விமான த்தால் மறைத்தண் ரென்பது மேற்காட்டிய திருக்குறுந் தொகையால் நன்கு புலம்ை. அவ் விமானத்தினருகே திருநாவுக்கரசர் சென்ற பொழுது திருக்கோயிலேத் தொழும் பயிற்சி வாய்ந்த அவ ருடைய கைகள், தாமே தொழு தன என்ற செய்தி,

'அண்டரைப் பழைய றை வடதளிக் கண்டரைத் தொழுதுய்ந்தன கைகளே’ என வரும் அவரது வாய்மொழியால் இனிது விளங்கும், "வண்ணங்கண்டு நான் உம்மை வணங்கியன் றிப் போகேன்’ என்று இறைவனேச் சிந்தித்து உண்ணு நோன்பு மேற்கொண்டிருந்த வாகீசர், தம், பொருட்