பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 2岔9

விறைவர், இவ்வுலகிற் பல்லாற்ருனும் நம் பொருள் சேர் புகழைப் பாடிப் போற்றுவாயாக’ என ஆரூரர்க்கு அருள்செய்து மறைந்தருளினர்.

இங்ங்னம் நம்பியாரூரர்க்குத் திருமணம் நிகழ விருக்கும் நற்பொழுதிலே சிவபெருமான் முதிய வேதிய சாகத் தோன்றி ஆளோலே (அடிமைச் சீட்டு) ஒன்

றைக் காட்டி வல்வழக்காடிய செய்தி,

"வாயாடி மாமறையோதியோர் வேதியணுகி வந்து...

வெண்ணெய் நல்லூரில் வைத்தென்னே யாளுங்கொண்ட’’

என வரும் ஆரூரர் வாய்மொழியால் இனிது விளங்கும். மறை முதியோர் காட்டிய ஆளோலேயின் மெய்ம்மை யினேக் கண்டுணர எண் ணிய நம்பியாரூரர், அவ் வேதியரை நோக்கி ஒலயைக் காட்டுக’ எனக் கேட்டபொழுது அவர் கொடுக்க மறுத்ததனுல் அவ ரைத் துரத்திச்சென்று அவர் கையிலுள்ள ஒலேயைப் பறித்துக் கிழித் தன சாக, அவ்வேதியர் திருவெண் ணெய் நல்லு ரையடைந்து ஊர்ச்சபையினரிடம் தம் முடைய வழக்கினே யெடுத்து ைசத்துச் சபையின ர து ஆனேயால் ஆரூரரைத் தம் சொல்வழி அடங்கச் செய்து அவருடைய பாட்டனுர் எழுதிக்கொடுத்த ஆளோலே யென மிகப் பழையதோர் ஆவணத்தினேக் காட்டி அடிமைகொண்டருளிய வரலாற்றினே,

அடக்கங்கொண் டாவணங்காட்டி நல் வெண்ணையூர் : ஆளுங்கொண்டார் ’ வெண்ணெய்நல்லூரில், அற்புதப்பழ ஆவணங்காட்டி அடியனவென்னே ஆளதுகொண்ட, நற்பதத்தை * ஒர் ஆவணத்தால் வெண்ணெய்நல்லு ரில்

வைத் தென்னே ஆளுங்கொண்டார்’