பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 273

தன்மையில்ை அடியேனத் தாம் ஆட்கொண்டநாள்

சபை முன் வன்மைகள் பேசிட வன்ருெண்டன் என்பதோர்

வாழ்வுதந்தார் ’ என நம்பியாரூரர் புலப்படுத்தினமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.

‘இவன் பித்தனே எனத் தாம் இகழ்ந்து கூறும் நிலேயில் இறைவன் எளிவந்து தம்மைத் தடுத்தாண்டு தம் குடி முழுதும் உய்யக் கொண்டருளிய செயலே,

  • பித்ததை யொத்தொரு பெற்றியர் நற்றவை

யென் இனப்பெற்ற

முற்றவை தம்மனே தந்தைக்குந் தவ்வைக்குத்

தம்பிசானுர் .

என்ற தொடரில் ஆரூரர் குறிப்பிட்டுப் போற்றியுள் ளார். தம்மைத் தடுத்தாட்கொள்ள எளிவந்தருளிய இறைவனைப் பித்தன்' என்ற சொல்லால் ஆருரர் இகழ்ந்துரைத்தமை இத்தொடரால் இனிது புலனுதல்

菇醇 G况露了6ü帮”懿

  • நீ முன்பு என்னே ப் பித்தனென்றே மொழிந்தனே ஆதலால் என் பெயர் பித்தனென்றே பாடுக என அருட்டுறையிறைவர் பணித்தருள, நம்பியாரூரர், "பித்தா பிறைசூடி எனத் தொடங்கும் திருப்பதிகத் தினேப் பாடிப் போற்றினரென்பது, அப்பதிகத்தில் *வெண்ணெய் நல்லு ரருட்டுறையுள், அத்தா உனக் காளாயினி யல்லேனெ ன லாமே எனவும் ஆரூரன் எம்பெருமாற்கு ஆளல்லே னென லாமே எனவும் தம்பியாரூரர் இறைவனே நோக்கி வினவிப் போற்றுவ தாலும்,

அருட்டுறை யத்தற் கடிமைப்பட்டேன் இனியல்ல

னென்னும் பொருட்டுறை யாவதென்னே யென்ன வல்லவன்’