பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 337

அந்நிலையில் இறைவர், அங்கிருந்தும் மறைந் த ஆளி நம்பியாரூரரையனுகி நீ நமது ஏவலால் ஏயர் கோன் கலிக்காமனே யடைந்து அவனே வருத்துகின்ற சூலே ந யினைத் தீர்ப்பாயாக எனப் பணித்தருளினர் அவ்வருளுரையைக் கேட்டு மகிழ்ந்த சுந்தார், ஆநரி னின்றும் புறப்பட்டுத் தாம் சூலேநோய் தீர்க்கவரும் செய்தியை முன்னமே கலிக்காமர்க்குத் தெரிவிக் கும்படி ஆளனுப்பினர் வன்ருெண்டர் சூலேநோயைத் தீர்க்கும் கருத்துடன் தம்மை தோக்கி வருகின்ருர் என வுணர்ந்த ஏயர்கோன் கலிக்காமர், இறைவனே த் து தகை ஏவல்கொண்ட வன்ருெண்டன் எனது நோய் தீர்க்க இங்கு வந்தால் நான் செய்வது என்னுகும். அவன் இங்கு வருவதற்கு முன்னரே என்ன வருத்தும் சூலேநோயினே வயிற்ருெடும் கிழித்துப் போக்குவேன்’ எனத் துணிந்து உடைவாளில்ை தமது வயிற்றைக் கிழித்துத்கொண்டு உயிர்நீத்தார். அத்துன்ப நிகழ்ச்சி யறிந்து மனந்துளங்கிய அவர் தம் மனே வியார், தம் ஆருயிர் கணவரது பிரிவாற்ருது உடனுயிர்விடத் துணிந்தார். அப்பொழுது நம்பியாரூரர் இங்கெழுந் தருளினர்’ எனச் சிலர் விரைந்துவந்து கூறினர்கள். அதனேக்கேட்ட அவ்வம்மையார் ஒருவரும் அழாதீர் கள்’ என வீட்டிலுள்ளார்க்குப் பணித்துத் தம் கணவர் உயிர்நீத்த செய்தியை ஒரு வ ரு ம் அறியாதபடி மறைத்துவிட்டுச் சுந்தரரை யெதிர்கொண்டழைக்கும் , படி சுற்றத்தார்களே யனுப்பினர்.

எதிர்கொண்டழைத்த சுற்றத்தார்களுடன் ஏயர் கோன் மாளிகையையடைந்த நம்பியாரூரர், தமக்குச் செய்யப்பெற்ற அருச்சனேயினே விரைவில் ஏற்றுக் கொண்டு யான் மிகவும் வருந்துகிறேன். கலிக்கா ைரது சூலேநோயினேத் தீர்த்து அவருடன் அளவள யிருத்தற்கு என் மனம் விரைகின்றது” எனக் கூறி அப்பொழுது கலிக் காமர் மனைவியார் ஏவலால்