பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

பன்னிரு திருமுறை வரலாறு


எல்லேவரையிற் கண்டு பின் காணப்பெருது வருந்தி ஞர்கள். வேந்தர் பெருமானப் பிரியாது உடன் செல்ல வேண்டுமென்னும் மனத்திட்பமுடைய அவ்வீரர்கள், தமது உடைவாளில்ை தம் உடம்பை வெட்டி வீழ்த்தி வீரயாக்கையைப் பெற்று விசும்பின்மீது எழுந்து சேரமான் பெருமாளேச் சேவித்துச் சென்ருர்கள். சேரமான் பெருமாளும் தேவர் குழாமும் முன் செல்லப் பின் சென்ற நம்பியாரூரர்,

தானெனே முன்படைத்தா னதறிந்துதன் பென்னடிக்கே நானென பாடலந்தே நாயினேனே ப் பொருட்படுத்து

வானெனே வந்தெதிர்கொள்ள மத்தயானே யருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை யுத்தமனே.

என வரும் திருப்பதிகத்தினைப் பாடிக்கொண்டு திருக் கயிலாய மலையின் தென் றிசை வாயிலேயனுகினர்.

அங்கே சேரமான் பெருமாளும் நம்பியாரூரரும் மு ைற யே குதிரையிலிருந்தும் யானேயிலிருந்தும் இழிந்து பல வாயில்களையுங் கடந்து திருவனுக்கன் திருவாயிலே யடைந்தார்கள். அவ்வாயிலில் சேரமான் பெருமான் உள்ளே புக அனுமதியின்றித் தடைப்பட்டு நின்றர். அவருடைய கெழு தகை நண்பராகிய சுந்தரர் உள்ளே புகுந்து அம்மையப்பராகிய சிவ பெருமான் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சி நின்று, *கங்கை சடைக்கணிந்த கடவுளே, நின் திருவடிகளே வணங்கி மகிழ்தற்பொருட்டுக் கழறிற்றறிவார கிய சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிற் புறத்தே வந்து நிற்கின் ருர் என விண்ணப்பஞ் செய் தார் அதனேக் கேட்டு மகிழ்ந்த சிவபெரும ன், பெரிய தேவராகிய நந்தியை நோக்கி, சேரமான க் கொணர் க’ எனப் பணித்த துளினர். அ வ ரு ம் விரைந்து சென்று சேரமான பெருமாளே அழைதது வந்தார். அழைக்கப்பெற்று வந்த கழறிற்றறிவார், இறைவன் திரு முன்பு வீழ்ந்திறைஞ்சி நின் ருர், இன்றவர், சேரமானே நோக்கி நீ இங்கு ஆாம் அ ையா