பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 459

.ே வண்டரங்கப் புனற்கமல மது மாந்திப் பெடையிைெடும்

தான தன தனதன ன தனதான தனதனன.

(60-62-ஆம் பதிகங்கள்)

மேற்காட்டியவற்றுள் 47 முதல் 53 முடிய உள்ள பதிகங்களிற் காணப்படும் முதல் மூன்று யாப்பு விகற் பங்களும் 60 முதல் 62 வரையுள்ள பதிகங்களிற் காணப்படும் ஆருவது யாப்பு விகற்பமும் நாற்சீரடி யால் இயன்ற கொச்சகக் கலிப்பாக்களாய் இசைவகை யால் ஒ ரே தன்மையினவாக அமைந்துள்ளன. எனவே இந்நால்வகை யாப்பினேயும் ஒரே கட்டளை யாகக்கொள்ளுதல் ஏற்புடையதாகும். இனி, நான்கா வதாகக் குறிக்கப்பட்ட யாப்பும் ஐந்தாவதாகக் குறிக் கப்பட்ட யாப்பும் இருவேறு கட்டளைகளாகும். பன்னு பழந் தக்கராகப் பண்ணின் மூன்றுளவாம் என வரும் திருமுறை கண்ட புராணத் தொடரைக் கருத்திற் கொண்டு மேலே குறித்த யாப்புவகை ஆறையும் கூர்ந்து நோக்கின் அவையனைத்தும் முன் குறித்த படி மூன்று கட்டளேகளுள் அடங்குதல் புலகுைம்.

இத்திருமுறையில் 63 முதல் 74 வரையுள்ள பன்னி ரண்டு பதிகங்களும் தக்கே சிப்பண்ணுக்கு உரியன. இப் பதிகங்களில் அமைந்த கட்டளைகள் இரண்டாகும். தக்கேசி

கட்டளை 1.

எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலே யேகலன

தனகு தனணு தானு தாகு தனதன தானதன

(63-65-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின)

கட்டளை 2.

பூவார் மலர்கொண் டடியார் தொழுவார் புகழ்வார்

வேைஞர்கள்

தானு தான தன ைதனணு தனனு தானகு,