பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசத் திருப்பதிகங்கள் 46 #

என இரு சீரடியாகிய குறளடி நான் கில்ை இயன்ற பாவாதலின் இதனைத் திருவிருக்குக் குறள் எனப் பெயரிட்டு வழங்குவர். தனஞ என்பது, தானு எனவும், தானன என்பது தனதான எனவும் வரும். 90 முதல் 96 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின் பாற்படும்.

கட்டளே 5.

எய்யா வென்றித் தானவ குர்முன் தெரிசெய்த

தானு தி கு தானன தாகு; தனதாகு

இதன் கண் அடி முதற் சீராகிய தானு என்பது, தன ’ை எனவும், தா னன’ எனவும் தனதன' எனவும் வரும். 97 முதல் 2ே வரையுள்ள பதிகங்களைப் பார்க்க. 103-ஆம் பதிகத்தின் முதற்பாடலே,

தோடுடை யாைெரு காதிற் றுய குழைதாழ ஏ (எ) டுடையான் தலேகல கை விரந்துண்னும் நா(அ) டுடையான் நள்ளிரு ளேம நடமாடும் கா (அ) டுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

எனப்பிரித்து வேண்டுமிடங்களில் அளபெடை தந்து மேற் குறித்த கட்டளேயுள் அடக்குதல் வேண்டும். இவ்வாறே ஒசை வேறுபடுமிடங்களில் விட்டிசைக்கும் குறிலே நெடிலாக்கியும் அளபெடைதந்தும் வேண்டும் செய்கை செய்து கட்டளைப் பாற்படுத்தல் வேண்டும்.

இனி, வியாழக்குறிஞ்சி என்னும் பண்ணில் 104 முதல் 128 வரை இருபத் ைதந்து பதிகங்கள் உள்ளன. ‘வியாழக் குறிஞ்சிக்கு ஆறு எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் இப்பதிகங்களில் அமைந்த கட்டளை விகற்பங்கள் ஆறென்பது புலம்ை. ஆயினும் திருத்தாளச்சதி, திரு ஏகபாதம், திரு எழுகூற்றிருக்கை என்பனவும் வியாழக் குறிஞ்கிக்கு உரியனவாக அடுத்து வைக்கப் பெற்றிருத்தலால் இப்பதிகங்களில் உள்ள யாப்புவிகற்பங்கள் ஒன்பதாகும். இவற்றுள் ஈற்றில்