பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476

பன்னிரு திருமுறை வரலாறு


தாரப் பதிகங்களில் பத்து யாப்பு விகற்பங்கள் காணப்

படுகின்றன,

காத்தாரம்

யாப்பு 1

உருவார்ந்த மெல்லியலோர் பாக முடையீர்

அடைவோர்க்குக்

தனதான தானதணு தான தாைன தனதாகு.

என வரும். தனதான தானை ஆதலும், தானதன’

தானை ஆதலும் அமையும். 54 முதல் 58 வரை

யுள்ள பதிகங்கள் ஒரேயாப்பின.

யாப்பு 2

நலங்கொள் முத்து மணியு மணியுந் திரளோதம் தனன தானு தனன தனணு தனதான,

தனணு தான ஆதலும், தான தன ைஆதலும்,

தனதான தானை ஆதலும் உண்டு. 59 முகல்

64 வரையுள்ள பதிகங்கள் ஒரேயாப்பின.

யாப்பு 3

கறையணி வேலிலர் போலும் கபாலந் தரித்திலர்

போலும் தனதன தா னன தான தனை தனதன

தான.

"தனதன தானன ஆதலும் தான ஆதலும், தானன’ தனதன ஆதலும், தான தன ைஆதலும், 'தனை’ தானன ஆதலும், உண்டு. 65 முதல் 69 முடிய வுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. திருநாவுக்கரசர் தேவாரம் 4-ஆம் திருமுறையில் 2,4-ஆம் எண்ணுள்ள காந் தாரப் பதிகங்கள் மேற்குறித்த யாப்பின்பாற்படுவன. யாப்பு 4.

பிரமனுார் வேணுபுரம் புகலி வெங்குருப்

பெருநீர்த் தோணி கருவிளம் கூவிளங்காய் புளிமா கூவிளம்

புளிமா தேமா.