பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 48

யால் ஒத்த ஒசையாக அமைதலின் மேற்குறித்த வண்ணம் ஒரே கட்டளேயுள் அடக்குதல் பொருந்தும்.

மூன் ருந் திருமுறை

இத்திருமுறையில் முதற்பண்ணுக அமைந்தது காந்தார பஞ்சமம் என்பதாகும். 1 முதல் 23 வரை யுள்ள பதிகங்கள் இப்பண்ணுக்கு உரியன. இப்பதிகங் களிற் காணப்படும் யாப்புவிகற்பங்கள் ஐந்தாகும். காந்தார பஞ்சமம்

யாப்பு ! ஆடிய்ை-நறு-நெய்யொடு பால்தயிர் அந்தணர்-பிரி

பாதசிற் றம்பலம் நாடிய்ை இடமா - நறுங் - கொன்றை தயந்தவனே

தான-ைதன-தானன தானணு தானகு-தன-தானன

தானகு

தான ைதன-ைதன-தான தனதனன.

என முன்னிரண்டடிகளைப் போலப் பின்னிரண்டடி களும் வரும். இதனை, ஆடி ய்ைநறு நெய்யொடு பால் தயிர் அந்த ணர்பிரி பாதசிற் றம்பலம் நாடி யிைடமா - நறுங் - கொன்றைந யந்தவனே தான தானன தானன தானன தான தானன தானன

தானன தான தானதன - தன - தானன தானதன. எனப் பிரித்துப் பாடுதலும் உண்டு. 1, 2-ஆம் பதி கங்கள் ஒரே யாப்பின. இதன் கண் இரண்டாந் திருமுறையில் 49-ஆம் எண்ணுள்ள சீகாமரப் பதிகம் போன்று முதலடியும் மூன்ருமடியும் நீண்டு நிற்க இரண்டாமடியும் நான்காமடியும் சீர்கள் குறைந்து வரு தலால் அவ்வடிகளின் ஈற்றிலுள்ள நறுங்கொன்றை நயந்தவனே , சுருங்க எம தொல்வினையே’ என்ருற்