பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

பன்னிரு திருமுறை வரலாறு


கரமுனம் மலராற்புனல் மலர்தூவியே கலந்தேத்துமின்

தினதணு தனதானகு தனதான ை தனதான.ை என நாற்சீரடியாகப் பகுத்திசைத்தலும் பொருந்தும். ஆதலின் இப் பகுப்பினைக் கொல்லிப் பண்ணின் மூன்ரு வது கட்டளேயாகக் கொள்வர் யாழ் நூலாசிரியர்.

சுந்தரர் அருளிய ஏழாந் திரு முறையில் 33 முதல் 36 வரை அமைந்த கொல்லிப் பதிகங்கள் இங்கே எடுத்துக் காட்டிய கொல்லிப் பண்ணின் இரண்டு மூன் ளும் கட்டளேகளின் அமைப்பினேத் தழுவியன ஆகும்.

கட்டளே 4

கல்லால் நீழல்

தாளு தாகு. என இருசீர்க் குறளடி நான்கிகுல் வரும். தான தானு என்பது, தனணு தானு எனவும், தானு தன ன எனவும், தனகு தனனு எனவும் வருதல் பொருந்தும். 40, 41-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. இருசீர்க் குறளடி நான்கினுல் இயன்ற திருப்பாடல்களையுடைய இப்பதிகங்கள் திரு இருக்குக் குறள் என வழங்கும் பெயர்க்காரணம் முன்னர் விளக்கப்பெற்றது.

கொல்லிக் கெளவாணம்

மூன்ருந் திருமுறையில் 42-ஆம் பதிகம் கொல்லிக் கெளவாணம் என்ற பண்ணுக்கு உரியதாகும். இது,

நிறைவெண் டிங்கள் வாண்முக மாதர் பாட நீள்சடை தனன தான தானன தான தான தானன. என வரும் கட்டளேயடியினுல் இயன்றது. *தனன’ தான ஆதலும் அமையும். திருமுறை கண்ட புராண த் தில் கொல்லிக்கு நாலாக்கி எனக் கூறியதன் றிக்

1. யாழ்நூல் பக்கம் 242