பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 505

சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற்

றிருநின்ற செம்மை யுளதே

தனதன. தானதான தனணு தினகு

தனதான தான தனளு), எனவரும். இப் பதிகம் ஆளுடைய பிள்ளையார் அருளிய இரண்டாம் திருமுறையில் 84 முதல் 86 வரை யுள்ள பியந்தைக் காந்தாரப் பதிகங்களுக்குரிய கட்டளையமைப்பினே யுடையதாகும். தனதன தானன எனவும், தான தனன எனவும், 'தனஞ தனணு தன தான தான எனவும் வருதல் உண்டு.

திருவங்கமாலே

ஒன்பதாம் பதிகம் சாதாரிப்பண்ணுக்கு உரிய தாகும்.

தலையே நீ வணங்காய் - தலே - மாலே தலைக் கணிந்து தலையா லேபலி தேருந் தலேவனைத் தலேயே நீவணங் 戏3

密f鼠鳕。

தனணு தானதாளு - தன - தான தகு ைதனணு தனகு தா னன தான தனதன - தனணு தானதாஞ. என வரும். ஈரடியாக வரும் இப் பதிகப் பாடல்கள் மூன்ருந் திருமுறையில் 56 முதல் 62 வரையுள்ளபஞ் சமப்பதிகங்களின் யாப்பினை முதலடிக்குரிய யாப்பா கவும் முதற் றிரு முறையில் 'பூத்தேர்ந் தாயன கொண் டு நின் பொன்னடி என்பது முதலாக வரும் பழந்தக்க ராகப் பதிகங்களின் முதலாம் மூன்ரும் அடிகளின் அமைப்பினை இரண்டாமடியின் முற்பாதியாகவும், முதலடியின் முற்பாதியாக உள்ள தொடரையே இரண்டாமடியின் பிற்பாதியாகவும் பெற்றன. சிறுவர் களும் எளிதிற் பொருளுணர்ந்து இசையுடன் பாடி மகிழும் நிலேயில் அமைந்திருத்தல் இப்பதிகத்தின் தனிச் சிறப்பாகும். எண் வகைப்பட்ட குணங்களே யுடைய இறைவனது திருவடி யினே வணங்காத தலே