பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

பன்னிரு திருமுறை வரலாறு


தானன தானன தானு தனதானு தானு தனஞ. என வரும், 'தான ன’ என்பது தன தன, தனை என ஆதலும், தானு என்பது தனகு ஆதலும், 'தளுளு' தான ஆதலும் அமையும். 2 முதல் 4 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. 2-ஆம் பதிகத்தில்,

அஞ்சுவ தியாதொன்து மில்லே அஞ்ச வருவது மில்ஃல. என்ற அடியும், 3-ஆம் பதிகத்தில். கண்டே னவர் திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்

என்ற அடியும் பாடல்தோறும் நாலடிமேல் ஓரடி வைப் பாக அமைந்துள்ளன.

யாப்பு 2.

மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த மேனியான்

தாள்தொ ழாதே தான்கு தாளு ைதானகு த ன ைகானு தானு என வரும். தானளு’ என்பது தானை , தனதான, தனதனன என ஆதலும், தானு தனணு ஆதலும் அமையும். காய்ச்சீர் நான்கு பெற்ற தரவு கொச்சகக் கலிப்பாவின் பின் அடிதோறும் இரண்டு மாச்சீர் பெற்று வருவது இவ் யாப்பாகும். 5, 6-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.

யாப்பு 3.

கர வாடும் வன்னெஞ்சர்க் கரியானேக் கரவார்பால் தனதான த குளு தனதாகு தனதா கு. எனக் காய்ச்சீர் நான்கு பெற்று வரும் தரவு கொச்சகம். இம் மூவகையாப்பும் ஒசைத்திறத்தால் ஒரே கட்டளே யாக அடங்கும்.

பியங்தைக் காந்தாரம்

இதன் கண் எட்டாவது பதிகம் பியந்தைக் காந் தாரமாகும்.