பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

பன்னிரு திருமுறை வரலாறு


பின்னும் நின்ற குறில்கள் இணைந்து நிரையசையாயின ஆதலால் அச்சீர்கள் முறையே கருவிளம்’ கூவிளம்’ என ஒசையூட்டப்பெற்றன. (15-ஆம் பதிகம்).

தாகு தா னன தனதன தானு தனனு தானன தனகு. என்பதனை இப்பதிகத்தின் கட்டளையடியாகக் கொள்ள லாம்.

யாப்பு 4

குரும்பைமுலே மலர்க்குழலி கொண்டதவங் கண்டு

குறிப்பிளுெடுஞ் சென்றவடன் குணத்தினேநன் கறிந்து என எண் சீரடியாய் வருவது 16-ம் பதிகம்.

தன னதன தனதன ன தானதன தான

தன ன தன தானதன தன தன ன தாளு. என்பதனே இதன் கட்டளேயடியாகக் கொள்ளலாம். 'தன னதன’ தானதன ஆதலும், "தான தனணு ஆதலும் பொருந்தும். நீண்டதக்க ராகத்துக்கு இரண்டாக நிகழ்வித்தார்' எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால், மேலே காட்டிய நான்கு யாப்பு விகற்பங்களையும் ஒசை ெயா ற் று ைம யும் தாள அமைதியும் நோக்கி முன்னுள்ளோர் இரண்டு கட்டளேயாக அடக்கினர்கள் என்பது

புலகும்.

17 முதல் 30 வரையுள்ள பதிகங்கள் நட்டராகம்’ என்ற பண்ணுக்கு உரியன. கூறரிய நட்டராகத்து இரண்டு என்பது திருமுறை கண்ட புராணமாதலின் இப்பதிகங்கள் இரண்டு கட்டளேயுள் அடங்கும் எனத் தெரிகிறது. 17 முதல் 29 வரையுள்ள பதிகங்கள் ஒரு கட்டளையாகக் கொள்ளத்தக்கன. 30-ஆம் பதிகம் மற்ருெரு கட்டளேயாகும். முதற் கட்டளைக்குரிய பதி கங்களில் இரண்டு யாப்பு விகற்பங்கள் உள.