பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 5 19

யாப்பு 1.

கோவல குன்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய கூவிளம் கூவிளம் கூவிளம் தேமாங்காய் கூவிளங்காய் எனக் கட்டளேக் கலித் துறை யாப்பாக அமைந்தன 17-20, 22, 24-28 - ஆம் பதிகங்களாகும், இவற் றில் ஏவல் செய்ய'. என்ருங்கு அடி யின் ஈற்றில் வரும் சீர்களில் இடையே லகரம் முதலிய ஒற்றுக் காரண மாகக் கடையொருசீரும் விளங்காய் ஆகி' என்னும் விதி மாறுபடுமாயின், அச்சீர்களின் இடையே நின்ற லகரம் முதலிய ஒற்றினைக் குறைந்த ஒலியினதாகக் கொண்டு அதனை விட்டு, அதன் முன்னும் பின்னும் உள்ள குறில்களே இணைத்து நிரையசையாக்கி விளங் காய்ச் சீராக அமைத்துக்கொள்ளுதல் வேண்டும். இப் பதிகங்கள் மூன்ரு ந் திருமுறையிற் பஞ்சமப் பண்ணுக் குரியனவாக 56 முதல் 62 வரையுள்ள திருப்பதிகங் களே யொத்து அமைந்தன. கட்டளேக் கலித் துறை யாப்பில் வரும் இத் திருப்பதிகங்களே,

பொன்னர் மேனியனே-புலித்-தோலே யரைக்கசைத்து தானு தானதனு - தன - தானு தனதனளு). (21, 23.)

என இவ்வாறு பிரித்து இசைத்தல் மரபாகும்.

யாப்பு 2

21, 23, 29 - ஆம் பதிகங்கள் இவை போன்று கட்டளைக் கலித்துறையாக அமைந்தன அல்ல வாயினும்,

நொந்த ஒண்சுடரே - நுனே - யேநி னேந்திருந்தேன்

தா ஞ) தானதஞ - தன - தான தானதஞ. என மேற்குறித்த வண்ணம் பிரித்துப் பாடுதற்கேற்ற ஒத்த ஒசையினவாக உள்ளன. ஆகவே இப்பதி கங்கள் மேற்குறித்த பதிகங்களுடன் சேர்த்து ஒரே கட்டளேயாகக் கொள்ளப்பெற்றன.