பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 65設

கூர்ந்து நோக்குங்கால் ஆளுடைய பிள்ளேயார் அருளிய திருப்பதிகங்கள் யாவும் பழைய இசைத்தமிழ்ப் பாடல் களுக்குரிய சிறந்த இலக்கியங்கள் என்பது நன்கு தெளியப்படும்.

தாண்டக வேந்தராகிய திருநாவுக்கரசர், இயற் றமிழிலும் இசைத் தமிழிலும் வல்லவர் ; இசையுருவாகிய இறைவன நாடோறும் நன்னிரும் நறுமலரும் கொண்டு போற்றும் கடப்பாடுடைய ராய் ஒழுகியவர்; நாள் வழி பாட்டில் இறை ைனது பொருள் சேர் புகழை நினேந்து நெஞ்சம் நெக்கு ருகி இசை த் தமிழ்ப்பாடல்களாற் பரவிப் போற்றும் நல்லியல்பினர். இங்ங் ைம் தன் பொன் னடிக்கு இன்னிசைபாடும் பணியினராகிய அன்பரை முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் இய லி ைசத் தமிழ்த்தொண்டில் மேலும் ஈடுபடுத்தித் தன் அருளியல் திறத்தையும் அறிவுறுத்தி நன்னெறிப் படுத்தியருளினன். அவனருளே கண்ணுகக் கண்டு தெளிவுபெற்ற திருநாவுக்கரசர், இன்னிசைத் தமிழ்ப் பாடல்களாகிய சொன் மாலேகளால் இறைவனேப் பாடிப் போற்றி இன்புற்ருர் என்பன அப்படிரடிகள் வரலாற்றி விருந்து அறியப்படும் நிகழ்ச்சிகளாகும். இந் நுட்பம்,

" சல்ம் பூவொடு துரப மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்த றியேன் ?? 1. )

" பாட்டினன் தன. பொன்னடிக் கின்னிசை (5-63-6)

  • பத்திமையாற் பணிந்தடியேன் றன்னேப் பன்னுள்

பா மாலே பாடப் பயில்வித்தானே ’’ (6-64-3)

' பன்னிய நூல் தமிழ் மாலே பாடுவித்தென்

சிந்தை மயக்கறுத்த திரு அருளிேைன (6-84-4)

' வரிமுரி பாடி நின்று வல்லவா றடைந்துநெஞ்சே ”

(4–25–6)

என வரும் வாகீசர் அருந் தமிழால் இனிது புலம்ை.