பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582

பன்னிரு திருமுறை வரலாறு


நூற்றுமூன்றின் அமைப்பினேயும் வகை முறைமை யினேயும் யாழ்நூல் ‘பண்ணியல்’ என்ற பகுதியில் அருண்மிகு விபுலாநந்த அடிகளார், சிலப்பதிகார வுரை, பிங்கலந்தை முதலிய பழந்தமிழ் நூல்களின் சான்று காட்டிப் பின் வருமாறு வகைப்படுத்தி விளக்கி யுன் ளார்கள்.

பாலே, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் நாற் பெரும் பண்களும் அகம், புறம், அருகு, பெருகு என்னும் நால்வகை நிலேயால் நானன்கு பதிருைவன.

அகம புறம் அருகு பெருகு 1. பாலைய ழ் . தேவ தாளி, 3. கிருபதுங்க 4. நாக ராகம்

§ r ாாகம்

7. மண்டலியாழ், 8. அரி

5. குறிஞ்சி 6. செத்து

யாழி | ;
9. மருதயாழ் |0. ஆகரி hi. சாயவேளர் 12. கின்னாம் i i கொல்லி, 13. செவ்வழி 14, வேளாவளி, 5 சீராகம் 16. சந்தி

யாழ் ; i

இவற்றுட் பாலேயாழ்க்குரிய திறங்கள் : அராகம், நேர் திறம்,

உறுப்பு, குறுங்கலி, ஆசான் என்பன.

அகம் புறம் அருகு பெருகு அராகம் 17. தக்கராகம்|18, அத்தாளி 19. அந்தி 20. மன்றல்

- - Lif .ே நேர்திறம் 21. நேர் திறம் 22. வாடி 23. பெரிய 24. சாயரி

ՅiԱք ாடி

|

உறுப்பு o பஞ்சமம் 26. கிராடம் 27 அழுங்கு.28. தனுசி

|

குறுங்கலி (29. சோம 30, மேக 31. துக்க (82. கொல்வி

ாாகம் சாகம் F7 & வாாடி

36. சுருதி

ஆசன் 83. காந்தாம்|34, சிகண்டி 135. தேசாக்

காந்தாரம்

&