பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 593

களிலும் பணிபுரிந்த ஒதுவார்கள் சிலர், இன்ன இன்ன பண் ண மைந்த பதிகங்களே இன்ன இன்ன இராகங் களிற் பாடுதல் வேண்டும் எனத் தமக்குள் ஒருவரை யறை செய்துகொண்டனர் எனத் தெரிகிறது.

தேவாரத்திற் பயின்ற பண்களேப் பகற்பண், இராப்பண், பொதுப்பண் என மூவகையாகப் பகுத்து, அவை முறையே இன்ன இன்ன நேரங்களிற் பாடுதற் குரியன என்பதும், இன் ைஇன்ன பண்ணமைந்த பதிகங்களே இக்காலத்தில் வழங்கும் இன்ன இன்ன இtாகங்களிற் பாடுதல் வேண்டும் என்பதும் ஆகிய தேவாரப் பண்முறைக் குறிப்பொன்று திருவாவடு துறை யாதீனத்திலுள்ள ஏட்டுப் பிரதியொன்றில் இருப்பதாக ஆசிரியப் பெருந்தகை பொன்னுேது வா ரவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அக்குறிப்பு பின் வருமாறு:

பகற்பண்கள் பத்து, இவை ஒவ்வொன்றினுக்கும் முறையே மும்மூன்று நாழிகையாக மேலேற்றிக் காலவரையறை கொள்க.

பகல்

  • る扉「cm) l வரையறை பண் இராகம்

நாழிகை

0–3 புற நீர்மை பூரீகண்டி 3–6 காந்தாரம், பியந்தை இச்சிச்சி 6–9 கெள சிகம் பயிரவி 9–12 இந்தளம், திருக்குறுந் நெளித் பஞ்சமி

தொகை 12-15 தக்கேசி காம்போதி 15-18 நட்டராகம், சாதரரி பந்துவராளி 18-21 நட்டபாடை நாட்டைக்குறிஞ்சி 21-24 பழம்பஞ்சுரம் சங்கராபரணம் 24–27 காந்தார பஞ்சமம் கேதாரகெளளை 27-30 பஞ்சமம் ஆகிரி

1. Annamalai University Journal, Vol. I, No 2. தேவாரப் பண்கள் என்ற கட்டுரை பார்க்க,