பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 613

பதினுெராந் திருமுறையில் உள்ள எட்டியிலவம்’ என்னும் முதற் குறிப்புடைய மூத்த திருப்பதிகத்தி லும் அமைந்துளது. அன்றியும் திருநாவுக்கர்சர் அருளிய திருக்குறுந்த்ொகைப் பதிகங்கள் இந்தளப் பண்ணுக்கு உரியவாகக் குறிப்பிடப்பெற்றுள்ளன.

'ஹிந்தோளகம் என்னும் இராகமானது தைவதி, ஆர்ஷபி என்னும் ஜாதி ராகங்களிலே தோன்றி, ரிஷப தைவதங்கள் இன்றி, முதல் முடிவு கிழமை என்னும் மூன்றும் ஷட்ஜசுரம்ாக வருவது, சுத்தமத்யா என்னும் மூர்ச்சனையைக் கொண்டது, பெருமிதம் மருட்கை வெகுளி என்னும் சுவைகளையுடையது; இன் வேனிற் காலத்திற்கு ஏற்றது; மகரக் கொடியோயை மன்மதன அதிதெய்வமாகக் கொண்டது” என்ச் சங்கீத ர்த்தளுகர்ம் கூறும். இத்ற்குரிய அலங்காசமும் வேறு பல குறிப் புக்களும் அந்நூலில் இடம் இபற்றுள்ளன.

மேலே சாரங்க தேவர் குறித்த சுத்தமத்யா மூர்ச்சனைக்கு ஒப்பானது கரகரப்பிரியா மேளம். அது. ஷட்ஜம், சது சுருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுசுருதி தைவதம், கைசிகி நிஷாதம் என நிற்குமாதலின் இதன் உருவம் ‘ரிகம பதிந’ எனக் கொள்ளலாம். இவ்வரிசையில் ரிஷப தைவதம் இரண்டும் நீங்கியது ஹிந்தோள ராகம். ஆகவே அதன் உ ரு வம் கமபந’ ஆகும். இனி, இக்காலத்தில் ஹிந்தோளம் என்ற பெயரில், வடநாட்டில் வ்ழங்கும் இராகம், மேசகல்யாணி மேளத்தில் தோன் றி ப் பஞ்சம ரிஷபமின்றிக் கிமிதிநி என்னும் உருப்பெற்று நிற்பது. இவற்றின் வேருக் வேங்க்ட்ம்கி க்ற்ய் ஹிந்தோன ராகம், நடபைரவி மேளத்தில் தோன்றிப் பஞ்சமி ரிஷய