பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638

பன்னிரு திருமுறை வரலாறு


“தனது பிழை நினைந்து அழுதரற்றியவன் என்ற பொருள்பட இராவணன் என்ற பெயரையும் போரில் வெற்றியளிக்கும் கொற்றவாள் ஒன்றையும் முக்கோடி வாழ்நாளேயும் யாண்டும் விரைந்துசெல்லும் சிறந்த தேரொன்றையும் கொடுத்தருளினர் என்பது புர்ாண வர லா று . இச்செ ய்திக்ள் ஆளு ை டயபிள்ளேய் ார் அருளிய திருப்பதிகங்களில் எட்டர்ந் திருப்பாடலில் விரித்துரைக்கப்பெற்றுள்ளன.

இராவணனப்பற்றிய இச்செய்தியினைப் பதிகந் தோறும் எடுத்துரைப்பதன் நோக்கமாவது, சில், வாழ்நாட் புல்பிணிச் சிற்றறிவினராக இவ்வுலகில் வாழும் மக்கள், தம்து அறிமையால், கடவுளொருவர். உண்ட்ென்னும் நினவின்றிப் பல குற்றங்களேச் செய் தல் இயல்பு. இவ்வாறு அறியாமை காரணமாகப் பல குற்றங்களைச் செய்திாலும், அப்பிழையினுல் இடர்ப் ப்ட்டு வருந்தும் துன்பக்காலத்தே தர்ம் முன்செய்த பிழையினையெண்ணி மனம் வருந்தித் தம் பிழைகளைப் பொறுத்தருள்க என இறைவனப்பணிந்துகுறையிரந்து வேண்டுவாரர் யின், கண்ணுதல்ாளுகிய இறைவனது பெருங்கருணை அவர்களைத் துன்பக் கடலிலிருந்தெடுத் துக் காப்பாற்றுதல் உறுதி. சில்வாழ்நாட் பல்பணிச் சிற்றறிவினராய மக்கள் செய்த குற்றங்களைப் பொறுத் தருளும்.இறைவனது திருவுருட்பெருமையினே உலகத் த்ரர்க்கு எடுத்துர்ைக்கும் நோக்கத்தினலேயே ஞான சம்பந்தர் இராவணனப்பற்றிப் திகத்தோறும் எட் திருப்பாடலில் தவ்ருது குறித்த்ருள்கின்றர். இந்நூப் பத்தின், ‘மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்நடையிற்.

ண்ணுத்லான் பெருங்கருணே கைக்கொள்ளும் எனக் காட்டி

ன்மிலி வல்லிக்கன் எடுத்துமுறிந்திசைபர்.

, : என்வரும் பர்பு விள்க்கியுள்ளக்ம்ச்க்ரீன்ல்ாம்.