பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 677

உமையம்மையாரளித்த சிவஞானத்தைப் பெற்ற மையால் எல்லாக் கலைகளேயும் ஒதா துணர்ந்த முத் தமிழ் விரகராகிய ஞானசம்பந்தப் பிள்ளேயார், தாம் பிறந்தருளிய வேதியர் மரபுக்கு ஏற்ப நான் மறைகளே யும் நன்குணர்ந்து ஒதவும் அவற்றின் நுண் பொருள் களே ஏனே யோர்க்குத் தெளிவாக எடுத்துரைக்கவும் வல்லவராய் நாள்தோறும் வேத நெறி ப்படி முத்தீ வளர்க்கும் தொழிலுடையவராய்த் திகழ்ந்தார் என்பது,

'நல்ல கேள்வி ஞானசம்பந்தன்? (1-26-?1)

மன்னிய சீர் மறை நாவன் வளர்ஞான சம்பந்தன்”

(1–130–1 t )

செழுமறைகள் பயிலும் தாவன்? (i-132–14)

"சிரபுரம் பதியுடையவன் கவுணியன் செழுமறை

நிறைநாவன் (2-110-11)

நான் மறை வல்ல ஞானசம்பந்தன்' (3-1-11) என வும், ‘செந்திழலோம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே (3–22–2) வேத நான் கினும் மெய்ப்பொருளாவது நாதனுமம் நமச்சி வாயவே? (3-49-1} என வும், தழங்கெரிமூன் ருேம்புதொழில் தமிழ்ஞான சம்பந்தன்'

(1-131-11) எனவும் வரும் பிள்ளையார் அருளுரைகளால் இனி துணரப்படும்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் க | ல த் தி ல், தில்லே, சீர்காழி, திருவிழிமிழலை, திருமருகல், திருவழுந் துர், ஓமாம்புலியூர், பழுவூர் முதலிய சோழநாட்டு ஊர்களில் நான்கு வேதங்களேயும் நன்குணர்ந்த அந்தணர்கள் அவ்வேதங்களேத் .ெ த கனி வ க