பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ဂ္ယီဖြဲ႕ို பன்னிரு திருமுறை வரலாது

களிறு, தன் காதல் மடப்பிடியாகிய பெண் யானைக்கு மூங்கில் முளைகளே விருப்பத்துடன் ஊட்டும் அன்பின் செயலே,

'மருங்களியார் பிடிவாயில் வாழ்வெதிரின் முளே வாரிக் கருங்களி யானே கொடுக்கும் கற்குடி மாமலையாரே

si-43-4] என்ற தொடராற் புலப்படுத்தியுள்ளார்.

வேங்கைப்பூ புலியின் நிறம்போலும் நிறத்தினை யுடைய தென்பது,

‘உறுபுலி யுரு வேய்ப்பப்பூத்த வேங்கை (கலித்தொகை-38) எனவரும் குறிஞ்சிக் கலியாற் புலனும். இங்ங்னம் புலி பினப் போன்று பூத்துள்ள வேங்கை மரத்தின் பூக்கள், அம்மரத்தின் கீழே துறுகல்லாயமைந்துள்ள பாறை மேல் உதிர்ந்து அக்கல்லினே மறைத்து விட்டமையால், அத் துறுகல்லானது, இரவில் நிலாப்பொழுதிலே புலி யின் குட்டியையொத்துத் தோன்றுகிறது.கண் டார்க்கு அச்சந்தரும் இவ் வழகிய தோற்றத்தினே,

‘கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்

இரும்புலிக் குருளேயிற் ருேன்று காட்டிடை? [47] எனவரும் குறுந்தொகைச் செய்யுளில் நெடுவெண்ணில விஞர் என்ற புலவர் குறித்துள்ளார். திருக்கேதாரத் திருமலேயின் சாரலிலே இத்தகைய காட்சியைத் தம் உள்ளத்திற் கற்பனை செய்துகொண்ட ஆளுடைய பிள்ளையார்,

'உடைந்த காற்றுக்குயர் வேங்கைபூத்து திரக்

கல்லறைகண் மேல் கிடந்த வேங்கை சின மாமுகம் செய்யுங் கேதாரமே!

{2–14-7] என அம் மலேயின் தோற்றத்தைப் புனைந்துரைத்துள் ள்ார். காற்றிகுல் வேங்கைமலர் உதிர்ந்து மூடப் பெற்றுள்ளதுறுகல்லே த் தனக்குப்பகையா கிய புலியென