பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712

பன்னிரு திருமுறை வரலாறு


விழந்து தடுமாறும் உலக மக்களே, வாழ்வெனும் மையலினின்றும் வறுமையாம் சிறுமையினின்றும் மீட்டு, இறைவனது திருவருட் சார்பில் ஒரு நிலேயராய் அன்பில்ை ஒன்றி வாழச்செய்யும் அறவுரையாகத் திகழ்தல் உணர்ந்து போற்றத்தக்கதாகும்.

அறியாமையால் தமக்குரிய சைவ சமயத்தை விட்டுச் சமண சமயத்திற்புக்கு உறுதிப்பொருள் இது வென உணராது சூலே நோயில்ை தாம் அல்லலுற்ற போது, இ ைற வ ன் (திலகவதிபராகிய) நல் லாசிரியரைக்கொண்டு பால் முதலிய பஞ்ச கெளவியத் தினத் தலையில் தெளித்து (மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலே என்னும் அறுவகை நெறிக ளாலும்) தம்மைச் சோதித்துத் தீக்கை செய்து திரு வைந்தெழுத்தினை உபதேசித்துத் தம் உள்ளத்திற் கோயில் கொண்டு எழுந்தருளிய திறத்தின,

' குண்டனுய்த் தலேபறித்துக் குவிமுலேயார் நகை

நாணு துழிதர் வேனேப் பண்டமாப் படுத்தென்னைப் பர்ல்தலையிற்றெளித்துத் தன் பாதங்காட்டித் தொண்டெலாம் இசைபாடத் துாமுறுவல் அருள்

செய்யும் ஆளுரைப் பண்டெலாம் அறியாதே பனிநீராற் பரவைசெயப்

பாவித்தேனே’’ } 4 4س ۔ اس(

எனவும்,

  • பொல்லாத என்னழுக்கிற் புகுவான் என்னைப்

புறம்புறமே சோதித்த புனிதன் தன்னே" (6-86-7) எனவும்,

புகுந்தென் சிந்தைத் தன்னுருவைத் தந்தவனே.”

(6–27–4) எனவும் வரும் தொடர்களில் திருநாவுக்கரசர்,தெஞ்சம் நெக்குருகிப் பரவிப் போற்றியுள்ளார்.