பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூரர் அருளிச்செயல் 735

3. மைவரை போற்றிசை” எனவும் குன்று போற்றிரைகள்’ எனவும் கடலலைகளுக்கு மலேயை உவமை கூறினர் சம்பந்தர், மலேக்கு நிகரொப்பன வன்றிரைகள் (7.4-1) என அதே உவமையை எடுத்தாண்டார் சுந்தரர்.

4. காஞ்சி நகரத்தில் காமக்கோட்டத்தில் எழுந் தருளியிருந்து எண்ணுன்கு அறங்களேயும் வளர்த் தருளும் அறப்பெருஞ் செல்வியை ஒரு பாகத்திற் கொண்ட இறைவன், பிரமனது தலையோட்டிற் பிச்சை யேற்றதன் கருத்தென்னே என அடியார்களே நோக்கி வினவுவார்,

" நச்சித் தொழுவீர்கள் நமக்கிது கொள்வீர்

கச்சிப்பொலி காமக் கொடியுடன் கூடி இச்சித் திரும்பூளே யிடங்கொண்ட வீசன் உச்சித் தலையிற்பலி கொண்டுழ லுன்னே (2-36-4)

எனப்பாடிப் போற்றிஞர் சம்பந்தர்.

" வாரிருங்குழல் வர்னெடுங்கண் மலைமகன்மது விம்மு

கொன்றை தாரிருந்தட மார்பு நீங்காத் தையாைளுல குய்ய வைத்த காரிரும்போழிற் கச்கிமூதுர்க் காடிகோட்டமுண்

டாக நீர்போய்

ஊரிடும்பிச்சை கொள்வதென் ைே ஒன காத்தன்

தளியுளிரே?

£7-5–6]

என அதே செய்திபற்றி இறைவனே வினவிஞர் சுந்தார்.

5. கோவலன் தான்முகன் எனவும் ஏவலஞர் எனவும் (3.10.1-9). சம்பந்தர் தேவாரத்தில் வந்துன்ன தொடர்கள், சுந்தரர் அருளிய கோவலன் நான்முகன்' (7-17-1) என்னும் திருப்பாடலில் அவ்வாறே அடி பெதுகையில் அமைந்திருத்தல் காணலாம்.